gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

GHATKARAI-PERUMAL/திருகாட்கரை-பெருமாள்/காட்கரையப்பன்.தி.தே-67

செல்லும் வழி: ஷோரனூர்-எர்ணாகுளம் ரயில்பாதை-இடைப்பள்ளி-3,ஆலவாய்-கொச்சிபல்கலைக் கழகம்-2 எர்ணாக்குளம்-20
தகவல்கள்:

ஊர்:திருகாட்கரை.தி.தே-67
இறைவன்:காட்கரையப்பன்நின்றகோலம்
இறைவி:பெருஞ்செல்வநாயகி,வாத்ஸல்யவல்லி
பிறசன்னதிகள்:வாமனமூர்த்தி, சாஸ்தா, சுந்தரயாக்க்ஷி, கோபாலகிருஷ்ணன்,
தி.நே-

சிறப்புகள்:

பரசுராமர் கட்டியது. வாமனத் தலம். 4500ஆண்டுகள் பழமை.  கேட்டவர்க்கு கேட்டதை கொடுக்கும் மகாபலி தர்மம் செய்வதில் தன்னைவிட தலைசிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை கொண்டபோது அவனிடம்  3' நிலம் கேட்டு விஷ்னு வாமனராய் நிற்க குரு சுக்ராச்சாரியார் வந்திருப்பது விஷ்ணு என அறிந்து தானம் கொடுப்பதைத் தடுக்க இதுவரை இல்லை என கூறாமல் செய்த தர்மத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் எனக்கூறி மகாபலி தர்மம் கொடுத்து மன்னுள் மறைந்த தலம். ஆவணி திருவோணம் பெருவிழா- ஓணம். பால்பாயாசம் வழிபாடு. கோவிலின் நுழைவு வாயில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. தற்போது ஒரு சிம்மாசனம் ஏற்படுத்தப்பட்டு அதனை வழிபடுகின்றனர். தமிழில் கல்வெட்டுக்கள் உள்ளன. ஆவணி அஸ்தம் நட்சத்திரதி திருவோணம் உற்சவம் துவங்கும்.-10நாள் திருவிழா.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-53

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27074428
All
27074428
Your IP: 3.21.100.34
2024-04-25 07:20

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg