குருஜி - வைரவாக்கியம்

பாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படதா உண்மைகள். பாவத்தினுள்ளே புலப்படாத பலன்களும் உண்டு.

அறங்காவலர்

Written by

அறங்காவலர்: ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048
அலைபேசி-98421 268877, 97910 68877

மிகவும் சுறுசுறுப்பான இவர் மது அரக்கனின் கொடிய பிடியில் சிக்கி வாடிய தன் தந்தையை பேணிக்காத்தவர். ஏழ்நிலையில் இருந்த தன் குடும்பத்தின் மேன்மைக்காகவும் தன் சுற்றத்தின் மேன்மைக்காகவும் அயராது உழைத்து சொந்தமாக “இந்தியன்” என்ற உதிரிப் பாகங்கள் விற்கும் கடையின் உரிமையாளராக உயர்ந்தவர். நண்பர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு ஒரு துயரம் என்றால் முதலில் வந்து பிரச்சனையின் ஆழத்தைக்கண்டு உதவி செய்யும் அன்பர். எல்லோரிடமும் அன்பும் குறிப்பாக பெரியோர்களிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3457011
All
3457011
Your IP: 54.227.6.156
2018-01-17 08:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...