குருஜி - வைரவாக்கியம்

பல பருக்கைகள் கொண்ட உணவை உட்கொள்ளும்போது ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம். ஆயிரம் இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். வாழ்வே சலிப்பு என்கின்றோம்.

ஒரேநாளில் வழிபடவேண்டிய தலங்கள்

அம்மன் தலங்கள்
1.பெளர்ணமி காலை-மேலூர்(திருவுடைநாயகி).

   MELORE-SIVAN/மேலூர்#சிவன்/திருமணங்கீஸ்வரர்+ச8/9
2.பெளர்ணமி மதியம்-திருவெற்றியூர் (வடிவுடைநாயகி) (தி.த-20),

   THIRUVETRIYUUR-SIVAN/திருவெற்றியூர்#சிவன்/ஆதிபுரீஸ்வரர்.தி.த-20,மு+ச9/9+அ-98
3.பெளர்ணமி மாலை-(வட) திருமுல்லை வாயில் (கொடியிடைநாயகி) (தி.த-22)

   THIRUMULLAIVOIL-SIVAN/திருமுல்லைவாயில்(வட)#சிவன்/நிர்மலமணீஸ்வரர்.தி.த-22+மு+ச4/9

ஆத்தூர் தலங்கள்
1.போளூர்-தான்தோன்றீஸ்வரர்,

   BELORE-SIVAN/பேளூர்-சிவன்/தாந்தோன்றீச்வரர்
2.ஏத்தப்பூர்-சாம்பமூர்த்தீச்வரர்,

   YEYEECHURAM-SIVAN/ஏயீச்சுரம்-சிவன்/சாம்பசிவமூர்த்தி
3.ஆத்தூர்-காயநிர்மலேஸ்வரர்,

   AATHUUR-SIVAN/ஆத்தூர்#சிவன்/காயநிர்மாலீசுவரர்
4.ஆறகழூர்-காமநாதீஸ்வரர்,

  AARAGALORE-SIVAN/ஆறகழூர்-சிவன்/காமநாதீஸ்வரர்
5.கூகையூர்-சுவர்ணபுரீஸ்வரர்,

   

குடந்தை தலங்கள்
1.காலை-குடந்தைகீழ்க்கோட்டம்(144),

   KUMBAKONAM-SIVAN/கும்பகோணம்#சிவன்/நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68
2.நண்பகல்-திருநாகேச்சுரம்(146),

  KUMBAKONAM-SIVAN/திருநாகேஸ்வரம்#சிவன்/நாகேஸ்வரர்.தி.த-146+நவ-8/9+மு

3.மாலை-திருபாம்புரம்

   THIRUPAMPURAM-SIVAN/திருப்பாம்புரம்-சிவன்/பாம்புரீஸ்வரர்.தி.த-176+அ-62

பஞ்சபைரவர் தலங்கள்
1.நல்லூர்.

   THIRUNALLORE-SIVAN/திருநல்லூர்-சிவன்/பஞ்சவர்ணேஸ்வரர்.தி.த-137+மு
2.வலஞ்சுழி,

   THIRUVALANSUZI-SIVAN/திருவழஞ்சுழி#சிவன்/கபர்த்தீசுவரர்,.தி.த-142+மு
3.சக்திமுத்தம்,

   SAKTHIMUTHAM-SIVAN/சக்திமுத்தம்#சிவன்/சிவக்கொழுந்தீஸர்.தி.த-139+மு
4.பட்டீச்சரம்,

   THIRUPATTEESWARAM-SIVAN/திருபட்டீச்சரம்#சிவன்/பட்டீச்சுவரர்.தி.த-140+மு+அ-50
5,ஆவூர்(பஞ்சபைரவர்கள் அருள்)

  AAVOORPASUPATHEECHARAM-SIVAN/ஆவூர்பசுபதீச்சுரம்-சிவன்/பசுபதீஸ்வரர்.தி.த-138+அ-49

பஞ்சலிங்கத் தலங்கள்(மதுரை)
1.தி்ருஆப்புடையார்கோவில்,

   MADURAI-SIVAN/மதுரை,திருஆப்பனூர்-சிவன்/ஆப்பனூரீசுவரர்.தி.த-246
2.திருஆவினன்குடி,

   MADURAI-SIVAN/மதுரை,ஆவினன்குடி-சிவன்
3.இன்மையில்நன்மைதருவார்,

   MADURAI-SIVAN/மதுரை,நடுவூர்-சிவன்/இன்மையில்நன்மைதருவார்
4.முக்தீஸ்வரர்,

   MADURAI-SIVAN/மதுரை,ஐராவதநல்லூர்#சிவன்/முக்தீஸ்வரர்
5.பழைய சொக்கநாதர்.

   MADURAI-SIVAN/மதுரை,உத்ரஆலவாய்#சிவன்/ஆதிசொக்கநாதர்

பஞ்சாட்சர தலங்கள்(குடந்தை)
1.தர்மேஸ்வரம்,

   MUZAIYUUR-SIVAN/முழையூர்-சிவன்/பரசுநாதர்
2.பட்டீஸ்வரம்,

  THIRUPATTEESWARAM-SIVAN/திருபட்டீச்சரம்#சிவன்/பட்டீச்சுவரர்.தி.த-140+மு+அ-50
3.சோழமாளிகை,(சோழர் அரண்மனை இருந்த இடம்)

   
4.சிவசக்திமுத்தம்,

   SAKTHIMUTHAM-SIVAN/சக்திமுத்தம்#சிவன்/சிவக்கொழுந்தீஸர்.தி.த-139+மு
5.ஆலயவடதளி.

  PAZAYARAIVADATHALI-SIVAN/பழயாறைவடதளி-சிவன்/தர்மபுரீஸ்வர்.தி.த-141+மு

பஞ்சாட்சர தலங்கள்(சேலம்)
1.சேலம்-சுகவனேஸ்வரர்,

   SALEM-SIVAN/சேலம்.சுகவனம்-சிவன்/சுகவனேஸ்வரர்+மு
2.உத்தமசோழபுரம்-கரபுரநாதர்,

   UTHAMACHOLAPURAM-SIVAN/உத்தமசோழபுரம்#சிவன்/ஸ்ரீகரபுரநாதர்
3.பில்லூர்-வீரட்டானேசுவரர்,

   
4.பரமத்தி-வீமேஸ்வரர்,

   
5.இடையார்-திருவேலிநாதர்.

   

பஞ்சாரண்ய தலங்கள்
1.உஷத்காலம்-வைகறை-திருக்கருகாவூர் (முல்லைவனம்)(135),

   THIRUKARUKAAVOOR-SIVAN/திருக்கருகாவூர்#சிவன்/கர்பப்புரீஸ்வரர்.தி.த-135+அ-107
2.காலசந்தி-காலை-அவளிநல்லூர் (பாதிரிவனம்)(217),

   AVALIVANAANALLOOR-SIVAN/அவளிவணநல்லூர்-சிவன்/சாட்சிநாதர்.தி.த-217
3.உச்சிக்காலம்-நன்பகல்-அரதைபெரும்பாழி (வன்னிவனம்)(216),

   ARITHUVAARAMANGALAM-SIVAN/அரித்வாரமங்களம்-சிவன்/பாதாளேஸ்வரர்.தி.த-216
4.சாயரட்சை-மாலை- திருஇரும்பூளை (ஆலங்குடி) (பூளைவனம்)(215),

   AALANGUDI-SIVAN/ஆலங்குடி#சிவன்/காசிஆரண்யேசுவரர்.தி.த-215+நவ-5/9
5.அர்த்தயாமம்-அர்த்தசாமம்-கொள்ளம்புதூர் (வில்வவனம்)(230).

   THIRUKKOLLAMPUTHUOOR-SIVAN/திருக்கொள்ளம்புதூர்-சிவன்/வில்வாரண்யேசுவரர்.தி.த-230.

மகாசிவராத்ரியன்று
1.முதல்காலம்-குடந்தைகீழ்க்கோட்டம்(144)-நாகேஸ்வரர்,

   KUMBAKONAM-SIVAN/கும்பகோணம்#சிவன்/நாகேஸ்வரசுவாமி.தி.த-144+அ-68
2.இரண்டாம்காலம்-திருநாகேச்சுரம்(146)-நாகநாதர்,

   KUMBAKONAM-SIVAN/திருநாகேஸ்வரம்#சிவன்/நாகேஸ்வரர்.தி.த-146+நவ-8/9+மு
3.மூன்றாம்காலம்-திருபாம்புரம்(176)-பாம்புரேஸ்வரரையும்,

   THIRUPAMPURAM-SIVAN/திருப்பாம்புரம்-சிவன்/பாம்புரீஸ்வரர்.தி.த-176+அ-62
4.நான்காம்காலம்-நாகூர் நாகேஸ்வரரையும்-உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.

   NAAGOOR-SIVAN/நாகூர்-சிவன்/நாகேசுவரன்

முக்தி தலங்கள்
1.காலையில்-கடம்பந்துறை(119)-கடம்பர்,
   KADAMBARKOVIL-SIVAN/கடம்பர்கோவில்#சிவன்/கடம்பவனேஸ்வரர்.தி.த-119+மு

2.பகலில்-சிவமலைசொக்கர்-அய்யர்மலை(118)-ரத்னகிரீசுவரர்,

   RATHINAGIRI-SIVAN/ரத்தினகிரி,ஐயர்மலை#சிவன்/ரத்னகீரீசர்.தி.த-118+மு
3.மாலையில்-திருவேங்கிநாதர்-திருஈங்கோய்நாதர்

   THIRUENGOIMALAI-SIVAN/திருஈங்கோய்மலை#சிவன்/மரகதாசலேசுவரர்.தி.த-117

நவகைலாயங்கள்
1.சேர்ந்தபூமங்கலம்,

   SERNTHAPOOMANGALAM-SIVAN/சேர்ந்தபூமங்கலம்-சிவன்/கைலாசநாதர்-நவகைலாயம்-9/9
2.இராசபதி,

   RAJAPATHY-SIVAN/ராஜபதி-சிவன்/கைலாசநாதர்-நவகைலாயம்-8/9
3.தென்திருப்பேரை,

   THENTHIRUPPORAI-SIVAN/தென்திருப்போரை-சிவன்/கைலாசநாதர்-நவகைலாயம்-7/9
4.வைகுண்டம்,

   SRIVAIKUNDHAM-SIVAN/ஸ்ரீவைகுந்தம்-சிவன்/கைலாசநாதர்-நவகைலாயம்-6/9
5.முறப்பநாடு,

   MURAPPANADU-SIVAN/முறப்பநாடு-சிவன்/கைலாசநாதர்-நவகைலாயம்-5/9
6.குன்னத்தூர்,

   KUNNATHUR-SIVAN/குன்னத்தூர்#சிவன்/ஸ்ரீகோதபரமேஸ்வரன்-நவகைலாயம்-4/9
7.கோடகநல்லூர்,

   KODAHANALLORE-SIVAN/கோடகநல்லூர்-சிவன்/காசிவிஸ்வநாதர்-நவகைலாயம்-3/9
8.சேரன்மாதேவி,

   CHERANMAADEVI-SIVAN/சேரன்மாதேவி-சிவன்/அம்மைநாதர்-நவகைலாயம்-2/9
9.பாபநாசம். 

   BAPANAASAM-SIVAN/பாபநாசம்-சிவன்/பவநாசர்-நவகைலாயம்-1/9

நவதிருப்பதிகள் -வைகுண்ட ஏகாதசியன்று
1.ஸ்ரீவைகுண்டம்(80)-சுக்கிரனுக்குரிய தலம்

   SRIVAIKUNDHAM-PERUMAL/ஸ்ரீவைகுந்தம்-பெருமாள்.தி.தே-80

2.திருவரகுண்மங்கை(81)-சூரியனுக்குரிய தலம்,

   THIRUVARAGUNAMANGAI-PERUMAL/திருவரகுணமங்கை-பெருமாள்/விஜயாசனர்.தி.தே-81
3.திருப்புளிங்குடி(82)-சந்திரனுக்குரிய தலம்,

   THIRUPULIYENGUDI-PERUMAL/திருப்புளியங்குடி-பெருமாள்/பூமிபாலர்.தி.தே-82
4.திருத்துலைவில்லி மங்களம்(83)-(இரட்டைத்திருப்பதி) -ராகு-கேதுக்குரிய தலம்,

  THIRUTHOLAIVILLIMANGALAM-PERUMAL/திருதொலைவில்லிமங்கலம்-பெருமாள்/தேவப்பிரான்.தி.தே-83 .

   THIRUTHOLAIVILLIMANGALAM-PERUMAL/திருதொலைவில்லிமங்கலம்-பெருமாள்/ஸ்ரீஅரவிந்தன்.தி.தே-83
5.திருக்குளந்தை(84)-செவ்வாய்க்குரிய தலம்,

   THIRUKULANTHAI-PERUMAL/திருக்குளந்தை-பெருமாள்/சோரநாதன்.தி.தே-84
6.திருக்கோளூர்(85)-குருபகவானுக் குரியதலம்,

   THIRUKOLOOR-PERUMAL/திருக்கோளூர்-பெருமாள்/வைத்தமாநிதி.தி.தே-85
7.திருப்பேரை(86)-சனிபகவானுக்குரிய தலம்,

   THENTHIRUPPORAI-PERUMAL/தென்திருப்போரை-பெருமாள்/மகரநெடுங்குழைக்காதன்.தி.தே-86

8.திருக்கூர்(87)-(ஆழ்வார்திருநகரி)-புதனுக்குரிய தலம்.

   AALWARTHIRUNAGARI-PERUMAL/ஆழ்வார்திருநகரி-பெருமாள்/ஆதிநாதன்.தி.தே-8

கரன் லிங்கம்பிரதிஷ்டை தலங்கள்

1.வைக்கம்,

   VAIKAM-SIVAN/வைக்கம்-சிவன்/வைக்கத்தப்பன்
2.கடுதுருத்தி,

   KADUTHURUTI-SIVAN/கடுதுருத்தி-சிவன்/மகாதேவன்
3.ஏற்றுமானூர்

   YERTRUMANOOR-SIVAN/ஏற்றுமானூர்-சிவன்/ஏற்றுமானூரப்பன்

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2932830
All
2932830
Your IP: 54.161.73.123
2017-10-20 12:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...