குருஜி - வைரவாக்கியம்

அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVENGADU-SIVAN/திருவெண்காடு#சிவன்/சுவேதாரண்யேசுவரர்.தி.த-65+அ-101+நவ4/9

செல்லும் வழி: சீர்காழி-10,மயிலாடுதுறை- வைதீஸ்வரன்கோவில்-10 மங்கைமடம்-3
படம்: Sri Suvedharanyeswarar temple_thiruvengadu
தகவல்கள்:

ஊர்:திருவெண்காடு#தி.த-65+அ-101+நவ4/9. சுவேதாரண்யம், சுவேதவனம். பேரரங்கம்,

ஆதிசிதம்பரம்,மாவரங்கம், வேதரவண்காடு, சுகவதவனம், வில்வதானம், தருமநாதபுரம், கணபதிநகரம், முருகண்பூணடிமாலூர், திருவூர், ஞானவனம். பெரியமாயானம்,
இறைவன்:சுவேதாரண்யேஸ்வரர்(சு)வெண்காட்டு நாதர்
இறைவி:பிரம்வித்யாநாயகிதனிசன்னதி.
பிறசன்னதிகள்:3மூர்த்திகள்வேதாரண்யர்,அகோரமூர்த்தி(43/64)-8கரங்கள்,நடராசர். 3அம்பிகைகள்-பிரம்மவித்யாநாயகி,துர்க்கை,காளி.ருத்ரபாதம்-பீடம்.புதன். பிள்ளைஇடுக்கியம்மன்.சுவேதமாகாளி.மேதாவித்யாதட்சிணாமூர்த்தி.
5நி.கி,மே.ராஜகோபுரம்-
2பிரகாரங்கள்
தீர்-அக்னி,சூரிய,சந்திர.
மரம்-வில்வம்,கொன்றை,வடஆல,
6காலவழிபாடு.
தி.நே-06-12,16-21

சிறப்புகள்:

#04102003-குருஜி பயணித்தது(4)

தொலைபேசி-04364 256424

முதலில் அக்னி, பின் சூரிய, பின் சந்திர என முக்குள நீர் நீராடி வழிபடின் நினைத்த செயல் கைகூடும். இந்திரன், வெள்ளையானை மெய்கண்டார், பட்டினத்தார், சத்தியநல்விரதன், மாதங்கி, விஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மன், சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கணபதி, முருகன் வழி பட்டது. மெய்கண்டார் அவதாரத் தலம். காசிக்கு சமமான தலம்-4/6. ஆதிசிதம்பரம்- முதன் முதலில் நடராஜ உருவில் சந்திரசூடாமணி நடனத்தை காட்டியருளிய தலம். சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர். கல்வி, வாக்கின் அதிபதி புதன் நவக்கிரகத்தலம்-4/9. (சந்திர தீர்த்தத்தில் நீராடி -புதன்கிழமை தோஷ நிவர்த்தி-சகல சாஸ்திர ஞானம்) வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்த தலம். புதனின் தந்தை சந்திரன் கோவில், சந்திர தீர்த்தம் புதன் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ளது சிறப்பு. ஆடவல்லன் இங்கு ஆடியது ஆனந்த, கௌரி, காளி, முனி, சந்தியா, திரிபுர, சம்கார, புஜங்க, லலிதம் என 9 தாண்டவங்கள். சலந்தரன் மகன் மருத்து வாசுரனுக்கு அளித்த சூலம் -நந்தியின் உடம்பில் 9துளைகள்- அகோர மூர்த்தியாகி அழித்தார் -ஞாயிறு இரவு10 மணி சிறப்பு வழிபாடு தரிசிக்க வேண்டியது. ஸ்படிக லிங்கம் சிறப்பு. நீத்தார்கடன் செலுத்தும் புண்ணிய தலம்.  மணல் எல்லம் சிவலிங்கமாகத்தோன்ற சம்பந்தர் அம்மா என அழைக்க பெரியநாயகி அப்பரை இடுப்பில் சுமந்து கோவிலுக்கு வந்தார்-பிள்ளை இடுக்கி அம்மன்.  மாசி-பூரம் விழா. திருமணமாகாதோர் பிரார்த்தனை. இதய நோயாளிகள் பயம் தீரும். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். புதன்கிழமை- வெண்காந்தள்(மரு) வழிபட சிறந்தது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-37

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2803936
All
2803936
Your IP: 54.156.69.204
2017-09-23 00:18

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...