குருஜி - வைரவாக்கியம்

கடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUCHAIGADU-SIVAN/திருச்சாய்க்காடு#சிவன்/சாயாவனேஸ்வரர்.தி.த-63+அ-33

செல்லும் வழி: மயிலாடுதுறை-சீர்காழி- திருவெண்காடு-3,பூம்புகார்-2
படம்: Sri Chaya Vaneswarar temple_sayavanam
தகவல்கள்:

ஊர்:திருச்சாய்க்காடு#தி.த-63+அ-33.சாயாவனம்.
இறைவன்:சாயவனேஸ்வரர்,இரத்தினச்சாயாவனேஸ்வரர்-
இறைவி:கோஷாம்பாள்,குயிலினும்நன்மொழியம்மை
பிறசன்னதிகள்:கஜலட்சுமி,ஸ்ரீபாலசுப்ரமண்யசுவாமிவில்லேந்தி
மாடக்கோவில்.
தீர்-காவிரி,ஐராவத்தீர்த்தம்.
மரம்-பைஞ்சாய்.
4காலவழிபாடுகள்
தி.நே-

சிறப்புகள்:

# 04102003-குருஜி பயணித்தது(2)

காசிக்கு இணையான தலம்-1/6. சாய்-கோரை. பசுமை+ சாய்- பைஞ்சாய்- சாய்க்காடு. உபமன்யு முனி, இந்திரன், ஐராவதம். இயற்பகை நாயனார் வழிபட்டது. பஞ்சலோக வில்லேந்திய வேலவர் 4 கரங்களுடன் சிறப்பு. சித்திரை பெருவிழா. மழலை வேண்டி இந்திரன்- ஜயந்தனையும், கிருஷனர்-சாம்பானையும், சூரியன்- மனுவையும், பலராமன்-கலப்பை, வாலி- அங்கதனையும் பெற்றனர். தன்வீட்டிற்கு வந்த அடியவர் தன் மனைவியை கேட்க அவரிடம் பேசி அனுப்பி அவர்களுக்கு காவலாய் ஊர் எல்லைவரை வர மக்கள் இதை எதிர்க்க அவர்களை யெல்லாம் அடித்து விரட்டி விட்டு திரும்ப, நாயானனரே திருப்பிவா எனக்குரல் கேட்டு திரும்ப சிவன் காட்சி அருள். 53/63-இயற்பகை நாயானார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-37

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3475708
All
3475708
Your IP: 54.83.81.52
2018-01-21 08:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...