குருஜி - வைரவாக்கியம்

உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKKOYILORE-SIVAN/திருக்கோயிலூர்#சிவன்/வீரட்டேஸ்வரர்.தி.த-43+மு+அ-92

செல்லும் வழி: திருவண்ணாமலை-35, அரசூர்-30,விழுப்புரம்-36
படம்: Sri Veeratteswarar temple_thirukovilur
தகவல்கள்:

ஊர்:திருக்கோயிலூர்#தி.த-43+மு+அ-92. திருக்கோவலூர்-கீழூர், வீரட்டேஸ்வரர்கோயில். கோவலனூர். தென்பெண்ணைகரையில்
இறைவன்:வீரட்டேஸ்வரர்(சு)
இறைவி:சிவானந்தவல்லி-4கரங்களுடன்,தனிகோயில்.பெரியநாயகி,பிருகந்நாயகி.
பிறசன்னதிகள்:துர்கைஅந்தகாசுரவதமூர்த்தி-4கரங்களுடன்ஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது,
த.வி.பெரியானைக்கணபதி.
3நி.ரா.கோபுரம்.+அம்மனுக்குரா.கோபுரம்.
தீர்-தென்பெண்ணை,
மரம்-வில்வம்,கொன்றை
தி.நே.06-12,16-21

சிறப்புகள்:

#20062006-குருஜி பயணித்தது.

அட்டவீரட்ட தலம்-1/8. சிவனின் இரு கண்களை விளையாட்டாக உமா மூடியபோது உலகம் எங்கும் இருள் சூழ, காரிருள் ஒன்றுசேர்ந்து உருவான அசுரன் அந்தாகசூரனை சம்ஹரித்த தலம். இராசராச சேழன் பிறந்த ஊர். 64பைரவர்கள், 64பைரவிகள் தோன்றிய தலம். விநாயகர் அகவல் பாடிய ஔவையாரை ஆனைமுகன் விசுவரூபம் எடுத்து துதிக்கையால் கயிலை கொண்டு சேர்த்த தலம். கபிலர் வடக்கிருந்து உயிர் விட்ட இடம்- கபிலர் குகை. நரசிங்க முனையார், மெய்ப்பொருள் நாயனார்  அவதாரத் தலம். இந்திரன், யமதருமன், பதஞ்சலி, வியாக்ரபாதர், குபேரன், சுக்கிரன், மன்மதன், ஆதிசேஷன், ராமபிரான், கன்னன், சப்தரிஷிகள், கபிலர், ஒளவையார் வழிபட்டது. துர்க்கை-8கரங்களுடன்-சிறப்பு.  மாசி பெருவிழா. 5/63- மெய்ப்பொருள் நாயனார்.  அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-20

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108427
All
3108427
Your IP: 54.198.134.32
2017-11-18 23:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...