குருஜி - வைரவாக்கியம்

அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொளவது சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUAADANAI-SIVAN/திருஆடானை#சிவன்/ஆதிரத்னேஸ்வரர்.தி.த-253+மு+அ-85

செல்லும் வழி: தேவகோட்டை-10, காரைக்குடி-20,சிவகங்கை-
படம்: Sri Adhi Ratneswarar temple_thiruvadanai
தகவல்கள்:

ஊர்:திருஆடானை.தி.த-253+மு+அ-85.# திருவாடானை. பாரிசாதவனம், வன்னிவனம், வில்வவனம், விஜயேச்சரம். ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுக்தீசம்,
இறைவன்:ஆதிரத்னேஸ்வரர்,அஜகஜேஸ்வரர் .
இறைவி:சிநேகவல்லி,அன்பாயிரவல்லி-4கரங்களுடன்.
பிறசன்னதிகள்:வருணலிங்கம். விசுவநாதர்-விசாலாட்சி, மகாலட்சுமி. கௌரி, முருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி, தெய்வானையுடன்-  வரதராஜர், ஸ்ரீதேவி,பூதேவி, வருண, அர்ச்சுனலிங்கம், காலபைரவர். பிருகு, கோமதீஸ்வரர்
9நிலைராஜகோபுரம்-130அடி.
தீர்-வருண,அகத்திய,சூரிய,மார்க்கண்டேய,ஷீரகுண்டம்,காமதேனு,வாருணி
மரம்-வில்வம்.
6காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

#15082014-குருஜி பயணித்தது.

வருணனின் மகன் வாருணி துர்வாசரை பழித்ததால் அடைந்த யானை உடலும் ஆட்டுத் தலையும் வழிபட்டு சாபவிமோசனம். மநு, சூரியன், மாந்ததா, அர்ச்சுணன, வருணன், காமதேனு, அகத்தியர், வாருணி வழி பட்டது. திரு+ ஆடு+ ஆணை- திருஆடானைபிரம்மாவின் ஆலோசனைப்படி நீலநிற ரத்தினத்தால் சூரியன் லிங்க வழிபாடு. மாசி மாதம் சூரியஒளி- பாஸ்கரத்தலம். கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் சிறப்பு. சுக்ரதோஷ நிவர்த்தி தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-45

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

பொருளடக்கம்

4586077
All
4586077
Your IP: 172.68.65.166
2018-03-21 14:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...