குருஜி - வைரவாக்கியம்

பழம் விழுங்கிய வாய், ஆன்மா- உயிர் உடலை விட்டு நீங்கியபின் மண்னையும் விழுங்கும் மறக்கலாமா.

தமிழ் மாநில கோயில்கள்

THENKASI-SIVAN/தென்காசி#சிவன்/காசிவிசுவநாதர்+அ-13

செல்லும் வழி: திருநெல்வேலி-55, குற்றாலம்-6.
தகவல்கள்:

ஊர்:தென்காசி#+அ-13சச்சிதானந்தபுரம், சைவமூதூர், தென்புலியூர், பாலாலிங்கப்பாடி, ஆனந்தக்கூத்தனூர், முத்துத்தாண்டவநல்லூர், சென்பகப்பொழில், சிவமணவூர்.
இறைவன்:காசிவிசுவநாதர்(சு)  
இறைவி:உலகம்மை.
பிறசன்னதிகள்:தட்சிணாமூர்த்தி. பாலமுருகன், சகஸ்வரலிங்கம், ஜுரதேவர், நடராஜபெருமான், பைரவர், மகிஷாசுரமர்த்தினி,மேற்குமுக துர்க்கை.
9நிலை178'உயரராஜகோபுரம்.800பஞ்சவர்ணசிலைகள் 
மரம்-செண்பகம்,பலா.                                                                                  

ஆறுகாலபூஜை.
தேர்திருவைழா.தெப்பத்திருவிழா 
தி.நே-06-12,16-2030

சிறப்புகள்:

#02082006-குருஜி பயணித்தது(2)

தொலைபேசி-04633-222373 

வ்விவருடம் ஒருமுறை காசி சென்று வந்த பாண்டிய மன்னனுக்கு கனவில் தோன்றி வழிகாட்ட எறும்பு ஊர்ந்து சென்ற வழியில் செண்பகத்தோட்டத்தில் லிங்கம்கண்டு பராக்கிரம பாண்டியன் கி.பி. 15ம் நூற்றாண்டில் கட்டிய கோவில். கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்ய நினைத்து வெண்ட ஓரிடத்தில் கங்கை பொங்க அங்கு கிணறு கட்டினான்- காசி கங்கை கிணறு, மகாமண்டப தூண்களில் அகோரவீரபத்திரர், மன்மதன், வேனுகோபாலன், காளி, வீரபத்திரர், ரதி, மகாதாண்டவர், ஊர்த்துதண்டவர் சிற்பங்கள் சிறப்பு. தரணிபீடம்- 40 முக்கோணங்களையுடைய ஸ்ரீசக்ரபீடம்- காரியசித்தி தரும் யோகபீடம். ஆவணி, ஐப்பசி- திருவிழா. மாசி பெருவிழா.ஒவ்வொரு தமிழ் மாதபிறப்பு 7மணிக்கு திருவிளக்கு பூஜை

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-1

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461238
All
3461238
Your IP: 54.227.6.156
2018-01-18 07:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...