குருஜி - வைரவாக்கியம்

இறப்பது எப்படி. அந்த நிகழ்வு எப்படி இருக்கும். அனுபவித்தவர் தம் அனுபவத்தைக் கூற யாருமில்லை. உடலிருந்து உயிர் எப்போது, எப்படி, எங்கிருந்து பிரியும். யாருக்கும் ஒன்றும் தெரியாது. அது புரியாத புதிர்.

தமிழ் மாநில கோயில்கள்

KURTAALAM-SIVAN/குற்றாலம்#சிவன்/குற்றாலநாதர்.தி.த-257+மு+அ-14

செல்லும் வழி: தென்காசி-6, செங்கோட்டை- திருநெல்வேலி-37
படம்: Sri Kuttralanathar temple_kuttralam
தகவல்கள்:

ஊர்:குற்றாலம்#தி.த-257+மு+அ-14.திரிகூடமலை.திரிகூடாசலம்.
இறைவன்:குற்றாலநாதர்,குறும்பலாஈசர்,திரிகூடாசலபதி,திரிகூடாசலேஸ்வரர்  
இறைவி:குழல்வாய்மொழியம்மை-தனிசன்னதி,வேணுவாக்குவாஹினி

பிறசன்னதிகள்:அகத்தியர், சகஸ்ரலிங்கம், மகாலிங்கம், பாபவிநாசர்-உலகம்மை, நெல்லையப்பர்-காந்திமதி, நாறும்பூநாதர்-கோமதி, பால்வண்ணைநாதர்-ஒப்பனையம்மன், மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்தநாயகி  முருகன்ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
3நிலைராஜகோபுரம்.
தீர்-வடவருவி,சித்ராநதி,தேனருவி.
மரம்-குறும்பால.
தி.நே-06-12,1630-2000

சிறப்புகள்:

#01082006-குருஜி பயணித்தது(3)

தொலைபேசி-04633-210138  

பொதிகை மலை மூன்று சிகரங்களுடன் இருப்பதால் திரிகூட மலை. சங்கு வடிவில்கட்டப்பட்டது குற்றாலநாதர் ஆலயம்.  அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்ததில் வாசுகியின் சேவையை மெச்சிய சிவன் குற்றாலத்தில் தவமிருக்கச் சொல்ல வாசுகியின் தவத்தால் பரவிய வெப்பம் கண்டு தேவர்கள் ஈசனிடம் செல்ல அனைவரையும் குற்றாலம் வரச்சொல்லி ஈசன் திரிபுறத் தாண்டவத்தை வாசுகிக்காக ஆட அதை பிரம்மன் சித்திரமாக வரைய அந்த இடமே பஞ்ச சபைகளில் சித்திர சபை-1/5-தனிகோயில். தாண்டவத்தால் வெப்பம் குறைந்து அனைவரும் ஆனந்தமடைந்தனர். சிவபக்தனான வாசுகி பொதுநலன் காரணமாக தன் உடல் உபாபதைகளைத் தாங்கி அமிர்தம் கடைய உதவி செய்ததால் சிவன் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாக திகழும் பேறு பெற்றது. மார்கழியில் பஞ்சமூர்த்திகளுடன் 10நாள் ஆருத்ரா தரிசன விழா.  வைணவ ஆலயத்தில் உள்ளே சிவ அடியாரான அகத்தியரை அனுமதிக்காததால் அருகில் உள்ள இலஞ்சிக்குமரன் ஆலோசனைப்படி வைணவ அடியாராக  உள்ளே வந்து திருமால் வடிவில் இருந்தமூர்த்தியை தலையில் கைவைத்து 'குறு குறு குற்றாலநாதா என்று சொல்லி அகத்தியர் லிங்கமாக மாற்றிய தலம். (ஸ்ரீதேவி- குழல்வாய் மொழியம்மையாகவும், பூதேவி-பராசக்தி யாகவும்). திருமேனியின்மீது அகத்தியரின் 5விரல் பதிப்புகள். 5அருவி, சண்பகருவி, தேனருவி, புலியருவி உடல் சுகம்தரும் அருவிகள். 4 மறைகளும் தவம் செய்து பலா ஆனது-யாரும் உண்பதில்லை. அகத்தியர் தலையில் கைவைத்து அழுத்தியதால குற்றாலநாதருக்கு ஏற்பட்ட தீராத தலைவலியைப் போக்க தினமும் காலசந்தி அபிஷேகத்தின்போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம்- அபிஷேகத்திற்கு. அர்த்த சாமத்தில் மூலிகைகளால் ஆன கஷாயம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. மகாமேரு-பராசக்திபீடம். தை,மார்கழி,சித்திரை திருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(181)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-1

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3456936
All
3456936
Your IP: 54.227.6.156
2018-01-17 08:18

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...