குருஜி - வைரவாக்கியம்

உழைத்திடு, உதவிடு, உயர்ந்திடு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUINNAMBAR-SIVAN/திருஇன்னம்பர்-சிவன்/எழுத்தறிநாதர்.தி.த-99

செல்லும் வழி: சுவாமிமலை-3,புளியஞ்சேரி-3 திருப்புறம்பயம்-3,குடந்தை-திருவையாறுசாலை-7,
தகவல்கள்:

ஊர்:திருஇன்னம்பர்.தி.த-99.இன்னம்பூர்.சண்பகாராண்யம்
இறைவன்:எழுத்தறிநாதர்,தாந்தோன்றிநாதர்,அட்சரபுரீஸ்வரர்,(சு)  
இறைவி:சுகுந்தகுந்தளாம்பிகை-4கரங்கள்,நித்யகல்யாணி.2அம்பாள்சன்னதி.
பிறசன்னதிகள்: சுதன்மன், அகத்தியர், பாலசுப்ரமண்யர், கஜலட்சுமி
5நிலைராஜகோபுரம்,உள்,வெளிபிரகாரங்கள்.
தீர்-ஐராவத.
மரம்-பலா,சண்பகம்.

வி: கஜபிருஷ்டம்
தி.நே-

சிறப்புகள்:

ஒரு சமயம் சூரியனின் ஒளி மங்கத் தொடங்கியது. அதிலிருந்துமீள செண்பகாரண்யம் என்ற இத்தலத்து தாந்தோன்றிய ஈசனை வழிபட்டு தன் பழைய நிலையைப் பெற்றான்- இனன்-சூரியன்- நம்பி வழிபட்டு பலன்-இன்னம்பர் மருவி இன்னம்பூர். ஐராவதம், அகத்தியர் வழிபட்டது. நவராத்ரி, மாணிக்கவாசகர் உற்சவம் சிறப்பு. பங்குனி 13,14,15 சூரிய ஒளி-பாஸ்கரத்தலம். சுதன்மன் கணக்கு எதுவும் எழுதாமல் வரும் பணத்தை சண்டீஸ்வரர் முன் வைத்து திருப்பணிசெய்ய அரசன் கணக்கு கேட்க ஒன்றும் புரியாமல் ஈசனிடம் முறையிட 4நாளில் ஈசனே சுதன்மனாகவும்- கீழ்க்கணக்கராகவும்  சண்டேஸ்வரர் ஊர் தலைமை கணக்கராகவும் சென்று கணக்கு காட்ட துல்லியமான கணக்கை கண்டு அரசன் வியந்து தன் கணக்கரை சுதன்மனிடம் கணக்கு கற்க அனுப்பிய தலம். அகத்தியருக்கு காட்சி கொடுத்து தமிழ் இலக்கணம் போதித்ததால்- அட்சரபுரீஸ்வரர், எழுத்தறிநாதர். ஐராவதம் பூஜித்ததால் கருவரை பெரியது. ஐராவதம் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டது-ஐராவதீஸ்வரர்அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். உத்திரராட நட்சத்திரக்காரகள் வழிபடவேண்டியத் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2792703
All
2792703
Your IP: 54.158.21.176
2017-09-20 11:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...