குருஜி - வைரவாக்கியம்

அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொளவது சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVAIKAAVOOR-SIVAN/திருவைகாவூர்-சிவன்/வில்வவனநாதர்.தி.த-102

செல்லும் வழி: திருவிசயமங்கைஅருகில் சுவாமிமலைநாகுகுடி-பாபநாசம்-8
படம்: Sri Vilvavaneswarar temple_thiruvaikkaavur
தகவல்கள்:

ஊர்:திருவைகாவூர்.தி.த-102.வில்வவனம்.திருவைகா
இறைவன்:வில்வவனேஸ்வரர்,வில்வவனநாதர்(சு) 
இறைவி:சர்வஜனரட்ஷகி,வளக்கைநாயகி
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள்
த.வி.பிரளயம்காத்தவிநாயகர்
முகப்புவாயில்+உள்கோபுரம்
தீர்-எம
மரம்-வில்வ
தி.நே-

சிறப்புகள்:

முனிவர் தியானத்தில் இருந்தார். வேடன் மானைத் துரத்த மான் முனிவரிடம் அடைக்கலம். வேடன் முனிவரைத் தாக்க சிவன் அடியவருக்காக புலி உருக்கொண்டு துரத்த புலிக்குப் பயந்த வேடன் மரத்தின் மீதேறி தப்பித்தான். கீழே புலி இருந்ததால் அவனால் கீழிறங்க முடியவில்லை. தூக்கம் வந்தது தூங்கினால் கீழே விழுந்து புலியிடம் அகப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் தூக்கம் வராதிருக்க மரத்தின் தலைகளை ஒன்வொன்றாக பறித்துப் போட்டு நேரத்தைக் கழித்தான். காலை சூரிய உதயம் கண்டவுடன் புலி திரும்பி போனது. மனநிம்மதியுடன் கிழே இறங்கினவனுக்கு தான் இரவில் பறித்த இலைகள் யாவும் வில்வ இலைகள் என்றும் அதுவும் கீழே இருக்கும் சிவ லிங்கத்தின் மீது விழுந்திருப்பதும் தெரிய வந்தது. மகா சிவராத்திரி நாளில் புலிக்கு பயந்த வேடன் வில்வமரத்தின் மேலேறி தூங்காமல் வில்வத்தை பறித்ததால் இறைவன் காட்சி. வேடனுக்கு அன்று காலையுடன் காலம் முடிவதால் எமன் வேடனை பிடிக்க வர அவனை மூச்சுக் காற்றால் தடுத்து நிறுத்த நந்தி திருப்பியுள்ளது. வேடனைக் காப்பாற்ற தட்சிணாமூர்த்தி வடிவில் தடி எடுத்து எமனை விரட்டுதல். சிவராத்திரி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். ஊழிக்காலத்தில் வேதங்கள் அழியாமல் இருக்க இந்த தலம் வந்து வில்வ மரங்களாக இருக்க ஆலோசனை. அதனால் வேதங்கள் இங்கு வில்வமரங்களாக. இறைவன் -வில்வவனேஸ்வரர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2792694
All
2792694
Your IP: 54.158.21.176
2017-09-20 11:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...