குருஜி - வைரவாக்கியம்

உயிர்களின் உதடுகளின் உலவும் புன்னகைக்கு காரணமாவீர்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVIRKOLAM-SIVAN/திருவிற்கோலம்#சிவன்/திரிபுராந்தகேஸ்வரர்.தி.த-14

செல்லும் வழி: ஸ்ரீபெரும்புதூர்-19,திருவள்ளூர்-23. சுங்குவார்சத்திரம்,பேரம் பாக்கம்,கூவம்கூட்ரேடு-1
படம்: Sri Tripuranthaka Swami temple_cooum
தகவல்கள்:

ஊர்:திருவிற்கோலம்#தி.த-14.கூவம் 
இறைவன்:திரிபுராந்தகேஸ்வரர்,திருவிற்கோலநாதர்  
இறைவி:திரிபுராந்தகி,திரிபுரசுந்தரி
பிறசன்னதிகள்:பைஅரவுஅல்குல்அம்மை,ஆதிதம்பதி
முகப்புவாயில்.
தீர்-அக்னி,கூபாக்கினி.
வி-உருத்திரக்க,கஜப்பிரஷ்ட.
தி.நே.06-11,17-19

சிறப்புகள்:

#26062006-குருஜி பயணித்தது

மேருமலையை வில்லாக பிடித்த கோலம்-திரு+ வில்+ கோலம். தவளையில்லா குளம்-காளிக்கு அருள்புரிந்த ரஸாநடனம். மணலிங்கம்-மூலவர் தீண்டா திருமேனி. நைமிசாரன்ய சேத்திரம். நாயில்லா பைரவர், விஷ்னுதுர்க்கை தாமரைமேல் சிறப்பு. சித்திரை பெருவிழா. புத்திரப்பேறு நீராடி வழிபாடு.  ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-49

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3111656
All
3111656
Your IP: 54.80.169.119
2017-11-19 17:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...