குருஜி - வைரவாக்கியம்

உனது வாழ்நாள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் சிந்தித்து என்ன பயன். மீதி இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

தமிழ் மாநில கோயில்கள்

SEERKALI-SIVAN/சீர்காழி#சிவன்/பிரமபுரீஸ்வரர்,தோணியப்பர்,சட்டையப்பர்.தி.த-68+மு

செல்லும் வழி: குடந்தை-60,சிதம்பரம்-10,மயிலாடுதுறை-வைதீஸ்வரன்கோவில்-6
படம்: Sri Sattainathar temple_sirkazhi
தகவல்கள்:

ஊர்:சீர்காழி.சீகாழி.#தி.த-68+மு. பிரமபுரம், வேனுபுரம், புகலி, வெங்குரு, சீரபுரம், பூந்தராய், புறவம், ஸ்ரீகாளி, கழுமலம், தோணிபுரம், சண்பை, கொச்சைவயம்.
இறைவன்:1.பிரமபுரீஸ்வரர்(சு)-பிரமன்பூசித்தலிங்கம்.

2.தோணியப்பர்-ஞானப்பால்தந்தவர்-குருவடிவம்,

3.சட்டையப்பர்-சங்கம வடிவம்-5'.(மாவலியிடம்3அடிமண்கேட்டு பெற்றதால் செருக்குற்ற விஷ்னுவை வடுகநாதர் மார்பில் அடித்து வீழ்த்த இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அருள்-உயிர்பெற்ற விஷ்னு தம்தோல்+எலும்பை அணிந்துகொள்ள வேண்ட எலும்பை கதையாக் கொண்டு தோலைச் சட்டையாக போர்த்து அருள்-சட்டைநாதர்)வடுகநாதர்.
இறைவி:1.திருநிலைநாயகி தனிசன்னதி.2.பெரியநாயகி
பிறசன்னதிகள்:தேவேந்திரலிங்கம்.சுக்கிரன்.கஜலட்சுமி,காளிபுரீஸ்வர்.முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.சுதந்திர,சுயேச்சை,லோக,கால,உக்கிர,பிச்சையா, நிர்மாண,பீஷ்ண-8பைரவர்-வலம்புரிமண்டபத்தில்
7நி.கி.,தெ.ராஜகோபுரம்-4பு.கோபுரங்கள்.வ-5நி,மே-3நி பூட்டி
2பிரகாரங்கள்.
தீர்-பிரம,மற்றும்21,
மரம்-மூங்கில்,பாரிசாதம.
4காலவழிபாடு.
தி.நே-06-12,16-20

சிறப்புகள்:

#02102003-குருஜி பயணித்தது(2)

தொலைபேசி-04364-270235

திருஞானசம்பந்தர் அவதாரப்பதி-ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்ந்ததலம். முருகன், காளி, பிரமன் , திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிஷேசன், ராகு, கேது, வியாசர் வழிபட்டது. இறைவன் மூங்கில் வடிவாக தோன்றியது. சூரனுக்குபயந்த தேவர்களுக்கு புகலிடம். குரு வழி பட்டுகுருத்துவம். பிராளயகாலத்தில் உமையோடு சுத்தமாயையைத் தோணியாக கொண்டு வந்தது. பூமியை பிளந்து சென்ற இரணியாக்கனை கொன்றது. தலை கூராகிய ராகு பூசித்தது. புறா வடிவில்வந்த அக்கினியால் சிபிநற்கதி. சண்பைப் புல்லால் மாய்ந்த குலத்தோரால் பழிதீர திருமால் வழிபட்டது. மச்சகந்தியை கூடிய பழிச்சோல்நீங்க பராசரர் பூசித்தல். மலத் தொகுதி நீங்க உரோமச முனி வழிபாடு. கனநாதநாயனார் வாழ்ந்த தலம். திருமுலைப்பால்ஊற்சவம் சிறப்பு. சட்டையப்பரை ஆண்கள் சட்டையின்றியும் பெண்கள் தலையிலுள்ள பூவை கையில் வைத்துகொண்டும் தரிசித்து பின்சூட வேண்டும். அசுரகுரு சுக்ராச்சியார் வலிமை குன்றி தவம் செய்து தேவருக்கு சமமான இடம், சஞ்சீவினி மந்திரம் பெற்றதலம். சுக்கிரத்தலம். திருவிடை மருதூர் பரிவாரத் தலம் -பைரவர்-6/9. 12/63- திருஞானசம்பந்தர். 13/63- கணநாத நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(177)- பெற்ற தலம்.

சிவபெருமான் குரு மூர்த்தமாகவும், லிங்கமூர்த்தமாகவும், சங்கமூர்த்தமாகவும் மக்களுக்கு உபதேசம், கோவில்களில் அருளுதல், வேண்டுதல் ஏற்றளித்தல் என மூன்று நிலைகளில் அருள்கின்றார். இங்கு சட்டைநாதராக-ஸ்ரீ பைரவர் நிர்வாணமாகக் காட்சி தருகின்ரார். ஆகாச பைரவர். வல்ம்புரி மண்டபத்தில் அஷ்டபைரவர்கள். பிரகார ஊஞ்சலில் அருள்பவர்-ஆனந்த பைரவர் என்பர்..

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-37

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3110063
All
3110063
Your IP: 54.198.246.116
2017-11-19 11:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...