குருஜி - வைரவாக்கியம்

வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. எனவே எல்லோரும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பதே அருளாளனின் அவா.

தமிழ் மாநில கோயில்கள்

NALLOREPERUMANAM-SIVAN/நல்லூர்பெருமணம்#சிவன்/சிவலேகத்தியாகேசர்.தி.த-59

செல்லும் வழி: கொள்ளிடம்தென்கரை சிதம்பரம்-சீர்காழிசாலை-15 கொள்ளிடம்-5
படம்: Sri Shivaloka Thyagar temple_achalpuram
தகவல்கள்:

ஊர்:நல்லூர்பெருமணம்#தி.த-59.நல்லூர், திருமணவை, முக்திபுரம், சிவலோகபுரம். ஆச்சாள்புரம்
இறைவன்:சிவலேகத்தியாகேசர்(சு),பெருமண முடையமகாதேவர்
இறைவி:வெண்ணீற்று உமைநங்கை, சுவேத விபூதிநாயகி, விபூதி கல்யாணி. முருகன், ருணவிமோசன ஈஸ்வரர், மாவடி விநாயகர்.

உ: பாலதிருஞானசம்பந்தர், கல்யாண திருஞானசம்பந்தர்
பிறசன்னதிகள்:
5நி.50'ராஜகோபுரம்
2பிரகாரங்கள்.
தீர்-பஞ்சாட்சர+11.
மரம்-மா.வில்வம்
6காலவழிபாடு
தி.நே-06-12,16-20

சிறப்புகள்:

#10062011-குருஜி பயணித்தது.

வேதநெறிகாக்க சம்பந்தர் சம்பதிக்க திருநல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்புயின் மகள் ஸ்தோத்திர பூரணாம்பிகையை திருநீலக்க நாயனார் திருமணச்சடங்கு செய்விக்க கரம்பிடித்தார். மனம் தவித்த அவர் 'இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கைக்கு ஆட்பட்டுவிட்டோமே! இனி இவளோடும் அந்தமில்ல சிவனோடும் சேர்வேன்" என கல்லூர் பெருமணம் என்ற பதிகம் பாட ஜோதி தோன்றும் என அசரீரி. சம்பந்தர் "காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி" எனத்தொடங்கும் நமசிவாய பதிகம் பாடி(கடைசி பதிகம்) தன்னுடன் ஜோதியில் கலக்க இருந்தவர்களுடன் தோன்றிய ஜோதி பிழம்பில் ஞானசம்பந்தர்- தோத்திரபூர்ணாம்பிகை உடன் திருமணக்கோலத்தில் சோதியுள் கலந்த முக்தி தலம். அம்பாள் நேரில் சம்பந்தருக்கு விபூதி அணிவித்து அருளாசி- ஆச்சாள்புரம், திருவெண்ணீற்று உமையம்மை.   பிரமன், முருகன், பிருகு, வசிஷ்டர், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி வழி பட்டது. காகபுஜண்டர் ஐக்கியமான தலம். வைகாசி மூலநாளன்று காலை உபநயசடங்கு, இரவு திருமணமும் உலாவும், நள்ளிரவில்  சிவஜோதி ஐக்கியம் உற்சவம் சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-37

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2799990
All
2799990
Your IP: 54.158.21.160
2017-09-21 21:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...