குருஜி - வைரவாக்கியம்

வாழ்வில் சொல்லை விட்டுக் கெட்டவனையும், மண்னாசையை விடாது கெட்டவனையும், தன்னைத் தொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUMULLAIVOIL-SIVAN/திருமுல்லைவாசல்-சிவன்/யூதிகாபரமேஸ்வரர்.தி.த-61

செல்லும் வழி: சீர்காழிகிழக்கு-12,சிதம்பரம்-
படம்: Sri Mullaivananathar temple_thirumullaivasal
தகவல்கள்:

ஊர்:தென்திருமுல்லைவாயில்,திருமுல்லைவாசல்.தி.த-61
இறைவன்:யூதிகாபரமேஸ்வரர்,முல்லைவனேஸ்வரர்,முல்லைவனநாதர்
இறைவி:சத்யானந்தசௌந்தரி,அணிகண்டகோதையம்மை
பிறசன்னதிகள்: முருகன்- வள்ளி தெய்வானை
முகப்பு வாயில்.
தீர்- சந்திரபுஷ்கரணி, பிரம்ம
மரம்-முல்லை.
தி.நே-06-12,16-1900

சிறப்புகள்:

முதலாம் கிள்ளிவளவன் வேட்டைக்குச் செல்கையில் சோழன் குதிரையின் கால்களில் முல்லைக் கொடி சுற்ற மன்னன் கொடிகளை வெட்ட ரத்தம் கண்டு கிடைத்த லிங்கம்- 2 வெட்டுத்தழும்புகள். மன்னன் ஈசனையே வெட்டிவிட்டோமே என கழுத்தை அறுக்க முயல ரிஷபாரூடராய் காட்சி- பிரம கத்தி தோஷம் நீங்கியது.முல்லைவனத்தில் தோன்றியதால்- முல்லைவனநாதர். வழிபடுவதில் எந்தவித குற்றமுமில்லை- மாசில்லாமணீஸ்வரர்.  யூதிகா-குற்றமற்ற பரமேஸ்வரர். கிள்ளிவளவன் வெப்பநோய் தீர்த்த சந்திரதீர்த்தம். வாமதேவன் தன் தந்தையின் அஸ்தியை புண்ணிய தீர்த்தங்களில் கரைத்து இங்கு வந்து கரைக்கும்போது பிரம்மா என அசரீரி கேட்க அன்றுமுதல் பிரம்ம தீர்த்தமானது. பித்ரு தர்ப்பணம் தீர்த்தக் கரையில் செய்யலாம். கார்க்கோடன், இந்திரன் வழிபட்டது. அம்பிகை 5எழுத்து பஞ்சாட்சர மந்திரத்தை பொருளோடு கற்க சிவன் குருவாகவும் அம்மை சத்தியானந்த சவுந்திரியாக சிஷ்யையாகவும் இருந்ததால் இக்கோவிலில் பள்ளியறை இல்லைமாசிமகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-37

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3116860
All
3116860
Your IP: 54.162.250.227
2017-11-20 14:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...