குருஜி - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழ தகுதி உள்ள உயிர்களே. வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப்படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்.

தமிழ் மாநில கோயில்கள்

THILAIPATHY-SIVAN/திலைப்பதி-சிவன்/முத்தீஸ்வரர்.தி.த-175+மு+அ-61

செல்லும் வழி: கூத்தனூர்-2(நடந்து) பூந்தோட்டம்- திருவாரூர்-2
படம்: Sri Muktheeswarar temple_sethalapathy
தகவல்கள்:

ஊர்:திலைப்பதி.தி.த-175+மு+அ-61.செதலபதி,சிதலைப்பதி.திலதர்ப்பணபுரி.மதிமுத்தம், கோயிற்பத்து.அரிசிலாற்றின்கரையில்
இறைவன்:முத்தீஸ்வரர்,மந்தரவனேஸ்வரர்
இறைவி:சுவர்ணவல்லி,பொற்கொடிநாயகி.
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-ஆதிவிநாயகர்
முகப்புவாயில்.
தீர்-சந்திர,அரிசிலாறு.
மரம்-மந்தாரை.
தி.நே-

சிறப்புகள்:

1.திலம்-எள். இராமர், லட்சுமணர் தசரதனுக்கும், சடாயுக்கும் திலதர்ப்பணம் செய்த தலம். சூரியன், சந்திரன், யாணை, சிங்கம், இராமர், இலக்குவன் வழிபட்டது. எதிரில் மனித உருவ ஆதிவிநாயகர்- தும்பிக்கை இல்லாமல்- சன்னதி சிறப்பு. 2.அழகீசர் சன்னதி பின்புறம். பிதிர்களுக்கு சிராத்தம் தர்ப்பணம் செய்ய உரிய தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். கோவில்சாவி அருகில் செட்டியார் வீட்டில். கோவிலுக்கு 2.5கி.மீ. நடக்கவேண்டும்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

பொருளடக்கம்

4586051
All
4586051
Your IP: 172.68.65.166
2018-03-21 14:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...