குருஜி - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழ தகுதி உள்ள உயிர்களே. வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப்படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்.

தமிழ் மாநில கோயில்கள்

CHIRUGUDI-SIVAN/சிறுகுடி-சிவன்/சூஷ்மபுரீஸ்வரர்.தி.த-177+அ-63

செல்லும் வழி: பேரளம்-கடகம்பாடி-3(சைக்கிள்), கற்கத்தி-3
படம்: Sri Sukshma Pureeswarar temple_cherugudi
தகவல்கள்:

ஊர்:சிறுகுடி.சிறுபிடி.தி.த-177+அ-63.சூட்சுமபுரி
இறைவன்:சூஷ்மபுரீஸ்வரர்,மங்களநாதர்,சிறுகுடியீசர்
இறைவி:மங்களாம்பிகை,மங்களநாயகி
பிறசன்னதிகள்:கஜலட்சுமி.சந்தோஷாஆலிங்கனமூர்த்தி
த.வி-மங்களவிநாயகர்
3நி.ராஜகோபுரம்.
4காலவழிபாடு.
தீர்-மங்கள.
மரம்-வில்வம்.
தி.நே-

சிறப்புகள்:

அம்பிகை சிறுபிடி மணலால் பிடித்து வைத்து மங்கள தீர்த்த முண்டாக்கி வழிபட்ட தலம். கருடன், செவ்வாய், கந்தர்வர் வழிபாடு. செவ்வாய்கிழமை அங்காரக தோஷ பரிகாரத்தலம். மாசி, மார்கழி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். உஷ்ண நோய் நீங்க சுவாமிக்கு பால் அபிஷேகம். அம்பிகைக்கு தேன் அபிஷேகம், குங்கும அர்ச்சனை.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461274
All
3461274
Your IP: 54.227.6.156
2018-01-18 07:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...