குருஜி - வைரவாக்கியம்

நல்லது நினை, நல்லோருடன் சேர், நலவாழ்வு பெறுவாய்.

தமிழ் மாநில கோயில்கள்

KARUVIZIKOTTADAI-SIVAN/கருவிழிக்கொட்டடை-சிவன்/சற்குணநாதேஸ்வரர்.தித-180+அ-64

செல்லும் வழி: நாச்சியார் கோவில்-6, குடந்தை-20,திருநல்லமருகில்
படம்: Sri Sarguneswarar temple_karuveli'
தகவல்கள்:

ஊர்:கருவிழிக்கொட்டடை.தித-180+அ-64.கருவேலி
இறைவன்:சற்குணநாதேஸ்வரர்
இறைவி:சர்வாங்கநாயகி
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
தீர்-எம.
தி.நே-

சிறப்புகள்:

சற்குண சோழனுக்கு மகப்பேறு இல்லாததால் ஈசன் பார்வதி அம்சத்துடன் ஓர் பெண் குழந்தையை மன்னன் வழக்கமாக நீராடும் தாமரைத் தடாகத்தில் ஓர் சங்காக மிதக்க அதை எடுத்துக் கொண்டு கரையேறயபின் குழந்தையாக மாற சர்வாங்கநாயகி எனப் பெயரிட்டு வளர்த்தான். சொக்கட்டான் போட்டியில் தன் மகளை வெல்பவருக்கு அவளை மணமுடிப்பதாக அறிவித்தான். எல்லா இளவரசர்களும் தோற்க சிதம்பரநடராசரிடம் முறையிட மகளுடன் சென்றான். வழியில் கொட்டிடை என்ற ஊரில் நதியில் நீராடி இறைவனை வழிபட்டு கூடாரம் செல்கையில் ஒரு முதியவர் தோன்ற அவரை அழைத்துக் கொண்டு சென்றவர் தன் மகள் தோழிகளுடன் சொக்கட்டன் ஆடிக்கொண்டிருக்க கண்டார். முதியவருடன் விளையாட்டாக ஆரம்பித்த சொக்கட்டான் முடிவில் அர்சகுமாரிக்கு தோல்வியில் முடிய இந்த கிழவனுக்கா என்பெண் என மன்னன் வேதனையுற கிழவன் உருமாறி மணமகன் கோலத்தில் இறைவன் காட்சி அருள். பார்வதி அம்சத்தை மணந்து பார்வதியுடன் சேர்த்தார்- கருவிழிக்கொட்டிடை  சற்குணனுக்கு அருளியதால்- சற்குணேசுவரர். சிம்மவாகினி- பளிங்குகல்.   இந்திரன், உருத்திரகணத்தார் வழிபட்டது. அம்பாள் தனிகோயில். 1000 ஆண்டுகள் பழமை. மரணபயம் நீங்கும். மீண்டும் கருவில் உருவாகாமல் மோட்சம் அடைய வழிபாடு. நவகிரகங்கள் இல்லை. அப்பர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461260
All
3461260
Your IP: 54.227.6.156
2018-01-18 07:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...