குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

AMBARMAHAALAM-SIVAN/அம்பர்மாகாளம்-சிவன்/மாகாளேஸ்வரர்.தி.த-172+மு+அ-59

செல்லும் வழி: பூந்தோட்டம்-4.
தகவல்கள்:

ஊர்:அம்பர்மாகாளம்.தி.த-172+மு+அ-59.கோயில்திருமாளம்,திருமாகாளம். அரிசிலாற்றின்கரையில்
இறைவன்:மாகாளேஸ்வரர்,காளகண்டேஸ்வரர்
இறைவி:பஷயாம்பிகை.பட்சிநாயகி
பிறசன்னதிகள்:தியாகராசர்.ஜ்வரஹரலிங்கம்.முருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானையுடன் 
த.வி.அச்சந்தீர்த்தவிநாயகர் 
5நி.ராஜகோபுரம்+உள்கோபுரம்.
தீர்-மாகாள.
மரம்-கருங்காலி.
தி.நே-

சிறப்புகள்:

அலைபேசி: 94866 01401 / 94427 66818

அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம்  தீர காளி வழி பட்டது. தீராத கபம்-நெஞ்சுசளியால் அவதிப்பட்ட சுந்தருருக்கு தினமும் தூதுவளம் பூ, காய், கீரை ஆகியவற்றை அனுப்பி வைத்த சோமாசிறமாற நாயனார் தான் செய்யும் மோட்சம் அளிக்கக்கூடிய சோமயாகத்திற்கு சுந்தரர் இறைவனையழைக்க வேண்டியதால் சுந்தரர் தியாகராஜப் பெருமானிடம் மாறனார் விருப்பப்படி யாகத்தில் கலந்துகொள்ள வேண்டினார். வெட்டியான் வேடத்தில் 4வேதங்களை நாய்களாகவும், முருகன்,  விநாயகரை சிறுவர்களாகவும், உமாவை வெட்டிச்சியாகவும் கூட்டிவர எல்லோரும் அபச்சாரம் என நினைக்க விநாயகர் குறிப்பால் உணர்த்த காட்சி. பண்டாரவாடை திருமாளம். வைகாசி ஆயில்யம் சிறப்பு. மாறநாயனார் யாகத்திற்கு திருவாரூலிருந்து தியாகராஜப் பெருமான் அவிர்பாகம் பெற மாகாளம் வரும் ஐதீகம் இருப்பதால் அன்று திருவாரூரில் உச்சிக்கால பூஜை நிறுத்தி வைக்கப்படும். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461234
All
3461234
Your IP: 54.227.6.156
2018-01-18 07:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...