குருஜி - வைரவாக்கியம்

முதுமை வருவதற்குள் ஓர் உடலில் எத்தனை சாவுகள். குழந்தைப்பருவம், வாலிபப் பருவம், நடுவயது பருவம் என நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

தமிழ் மாநில கோயில்கள்

AANDAARKOYIL-SIVAN/ஆண்டார்கோயில்-சிவன்/வடுகீஸ்வரர்.தி.த.48+மு

செல்லும் வழி: பாண்டிகோலியனூர்சாலை18
படம்: Sri Pancha Nadeeswarar temple_thiruvandarkovil
தகவல்கள்:

ஊர்:திருவாண்டார்கோயில்#ஆண்டார்கோயில்.தி.த.48+மு.வடுகூர்.
இறைவன்:வடுகீஸ்வரர்,வடுகநாதர்,வடுகூர்நாதர்
இறைவி:திரிபுரசுந்தரி,வடுவகிர்கண்ணி
பிறசன்னதிகள்:பஞ்சநதீஸ்வரசுவாமி. முருகன்-ஆறுமுகம்-12கரங்கள். மயில்மீது, வள்ளி, தெய்வானையுடன்
தீர்-வடுக,வாமதேவ,மரம்-வன்னி.
தி.நே.06-10,17-20

சிறப்புகள்:

#22062006-குருஜி பயணித்தது

இறைவனின் 64 அஷ்டாஷ்ட வடிவங்களில் ஒன்று வடுக கோலம். வடுகபைரவர் முண்டகன் அசுரனை கொன்ற பழி தீர வழிபட்ட தலம். கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு விசேட பூஜைகள். எல்லா ஞாயிறும் அபிஷேகம். சித்திரை பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108395
All
3108395
Your IP: 54.198.134.32
2017-11-18 22:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...