குருஜி - வைரவாக்கியம்

பிழைப்பது வேறு, வாழ்வது வேறு, வாழ்ந்து காட்டவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

GANAPATHEECHSARAM-SIVAN/கணபதீச்சரம்-சிவன்/உத்ராபதீஸ்வரர்..தி.த-196+மு+அ-70

செல்லும் வழி: திருபயத்தங்குடி- திருமருகல்-3,திருகண்ணபுரம்-2 நன்னிலம்-9
படம்: Sri Uthirapasupatheeswarar Ganapatheeswarar temple_thiruchengattangudi
தகவல்கள்:

ஊர்:திருச்செங்காட்டாங்குடி. கணபதீச்சரம்.தி.த-196+மு+அ-70. மந்திரபுரீசம். இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், சக்திபுரீசம்.
இறைவன்:உத்ராபதீஸ்வரர்(சு),ஆத்திவனநாதர், மந்திரபுரீஸ்வரர், பிரம்புரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர், கணபதீச்சரமுடையார்
இறைவி:சூளிகாம்பாள்,குழலம்மை-நின்றகோலம்.
பிறசன்னதிகள்:சத்பாஷாடரிஷிலிங்கம், பிரமலிங்கம், வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனார், துர்க்கை, வாதாபிகணபதி. முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-
5நிலைராஜகோபுரம்.
தீர்-சத்திய,சூரிய,சந்திர,அக்னி,இந்திர,யம,வருண,வாயு,சீராளஎன9.
மரம்-ஆத்தி.
6காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

தொலைபேசி-043664-270278  

காயமுகசூரனை கொன்ற பழிதீர விநாயகர் வழிபட்டது-கணபதீச்சரம். பரஞ்சோதியடிகள்-சிறுதொண்டரிடம் பைரவ வேடத்தில் பிள்ளை கறியமுது கேட்ட தலம். வாதாபி கணபதி சிறப்பு. மரகதலிங்கம் சிறப்பு.சித்திரை பரணி-அமுது படையல் விழா. நாள்தோறும் பச்சைக்கற்பூரமும் குங்குமப் பூவும் சார்த்தல். நவதாண்டவ சிற்பங்கள் சிறப்பு. சிராளங்கறி- மருந்துடன் கூடிய பிரசாதம் மக்கட் பேறில்லாதவர்களுக்கு. பரஞ்சோதி சோழ மன்னனிடம் அமைச்சராக இருந்தார். போரில் வாதாபியை வென்று வந்தபொழுது அவர் ஒரு சிவனடியார் என அறிந்து வருந்தி அவரை சிவத்தொண்டிற்கு அனுப்பி வைத்தார். மனைவி, மகனுடன் பணிந்து தொண்டாற்றினார். பிள்ளைக்கறி சமைத்து படைத்தார். இறைவன் தோன்றி அருள்.-45/63- சிறுதொண்டர் நாயனார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461251
All
3461251
Your IP: 54.227.6.156
2018-01-18 07:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...