குருஜி - வைரவாக்கியம்

அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

தமிழ் மாநில கோயில்கள்

SUSEENTHIRAM-SIVAN/சுசீந்திரம்#சிவன்/தானுமாலயசுவாமி+அ-25

செல்லும் வழி: நாகர்கோவில்-5
படம்: Sri Thanumalayar temple_suseendram
தகவல்கள்:

ஊர்:சுசீந்திரம்#+அ-25
இறைவன்:தானுமாலயசுவாமி
இறைவி:சந்தனமாரி
பிறசன்னதிகள்:ஆஞ்சநேயர்-18' 
7நி.134' உ.ராஜகோபுரம்.
தீர்-திருக்குளம்.
மரம்-சரக்கொன்றை.
தி.நே-

சிறப்புகள்:

#-குருஜி பயணித்தது

தொலைபேசி-04652-241270 

அகலிகைமேல் மையல்கொண்டு இந்திரன் கௌதம முனிபோல் உருகொண்டு இன்புற்று இருந்ததை அறிந்த கௌதமர் உடல் முழுவதும் கண்களாக இட்ட சாபம் நீங்க இந்திரன் மருத்துவாழ் மலையில் தவமிருந்து தானுமால்யசுவாமியை வணங்கி அருள். சுசீ-தூய்மை. அத்ரிமகரிஷி மனைவி அணுசூயாதேவி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி கற்பின் பெருமையை உலகிற்கு எடுதுக்காட்டிய தலம். கொன்றை மரத்தடியில் தானு, மால், அயன் மூவரும் லிங்க வடிவில் மும்மூர்த்தி தலம்22'உயர ஆஞ்சநேயர். 12' உயர நந்தி. ஞானவனம். இந்திரன் அர்த்தசாம வழிபாடு. வசந்த மண்டபத்தின் கூரையில் 12 ராசிகளும் நவகிரகங்களும் சிற்ப வடிவில். சப்தஸ்வரத்தூண்கள் சிறப்பு. பிரதோஷ வழிபாடு நடைபெறும் 0430-0630 வரை தாணுமாலயப் பெருமான் சன்னதி மூலவருக்கு வழிபாடு நடக்கும் அதே வேளையில் மகாவிஷ்ணுவிற்கும் அபிஷேக ஆராதனை. தொடர்ந்து காளைவாகனத்தில் பெருமானும், கருட வாகனத்தில் பெருமாளும் உள்பிரகாரத்தில் 3 சுற்று வலம்-சிறப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-24

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3456915
All
3456915
Your IP: 54.227.6.156
2018-01-17 08:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...