குருஜி - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUNEEDOOR-SIVAN/திருநீடூர்-சிவன்/அருள்சோமநாதேஸ்வரர்.தி.த-75

செல்லும் வழி: சீர்காழி- மயிலாடுதுறைவடக்கே-4
படம்: Sri Somanathaswami temple_needur
தகவல்கள்:

ஊர்:திருநீடூர்.தி.த-75.மகிழவனம்,வகுளாரணயம்
இறைவன்:அருள்சோமநாதேஸ்வரர்(சு)
இறைவி:ஆதித்யஅபயப்ரதாம்பிகை, வேதநாயகி, வேயுறுதோளியம்மை.
பிறசன்னதிகள்:சிந்தாமணி, செல்வ, சிவாநந்தகணபதிகள். சிவலோகநாதர், கயிலாசநாதர், காசிவிசுவநாதர்.
முகப்புவாயில்.
மரம்-மகிழம்.
தி.நே-

சிறப்புகள்:

செல்வமும் புகழும் நீடித்திருகும் ஊர்- நீடூர். ஊழிக் காலத்திலும் அழியாது நீடித்திருக்கு மாதலால் நீடூர். இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு வழிபட்டது. முனையடுவார் நாயனார் முக்தி பெற்ற தலம். காவிரி மணலால் பிடித்த லிங்கம் இருகி வெள்ளையானது. 28/63- முனையடுவார் நாயனார். அப்பர், சுந்தரர் -பாடல் பெற்ற தலம்.

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-51

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3452864
All
3452864
Your IP: 54.234.0.2
2018-01-16 13:16

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...