குருஜி - வைரவாக்கியம்

ஒளிமிக்கவர்களே, எல்லாம் வல்ல ஆத்மாக்களே, விழித்திடுங்கள். எல்லா சக்திகளும் உங்களுள் அடங்கியிருக்கின்றது. உணருங்கள். செயல்படுங்கள். எல்லாம் உங்கள் வசப்படும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUANNIYUUR-SIVAN/திருஅன்னியூர்-சிவன்/ஆபத்சகாயேசுவரர்.தி.த-76+மு+அ-37

செல்லும் வழி: குடந்தை-,சீர்காழி- மயிலாடுதுறைமணல்மேடு சாலை-8
தகவல்கள்:

ஊர்:திருஅன்னியூர்.தி.த-76+மு+அ-37. பொன்னூர். லிகுசாரண்யம், பாஸ்கரசேத்திரம், பானுசேத்திரம். தமனியப்பதி.
இறைவன்:ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீஸ்வரர், பாண்டவேசுவரர், ரதீசுவரர்.
இறைவி:பிருகந்நாயகி,பெரியநாயகி-4கரங்கள்
பிறசன்னதிகள்:ஆதிமூலலிங்கம்.முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
நிலைராஜகோபுரம்
3காலவழிபாடு.
தீர்-வருண,அக்னி,காமசரஸ்,சூரியபுஷ்கரணி.
மரம்-எலுமிச்சை.
தி.நே-

சிறப்புகள்:

வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்வழி பட்டது. பாஸ்கரத்தலம். கார்த்திகை-ஞாயிறு நீராடல் பாவங்கள் நீங்கப் பெறும். அக்னி யாக குண்டத்தின் உணவை அளவிற்க்கு அதிகமாக உண்டதால் நோய் பற்ற தேவகுரு யோசனைப்படி நீராடி வழிபாடு. தன் மகளை சூரியன் இழிவு படுத்தியதால் மயன் மருமகனின் கையை வெட்ட தேவகுரு ஆலோசனைப்படி நீராடி வழிபாடு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-51

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2803891
All
2803891
Your IP: 54.156.69.204
2017-09-23 00:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...