குருஜி - வைரவாக்கியம்

பிழைப்பது வேறு, வாழ்வது வேறு, வாழ்ந்து காட்டவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVASI-SIVAN/திருவாசி#சிவன்/மாற்றறிவரதர்.தி.த-116

செல்லும் வழி: திருச்சி-நாமக்கல்சாலை-12
படம்: Sri Mattrurai Varadeswarar temple_tiruvasi
தகவல்கள்:

ஊர்:திருவாசி#தி.த-116.திருப்பாச்சிலாச்சிராமம்.மழநாடு
இறைவன்:மாற்றறிவரதர்,பிரம்மபுரீஸ்வரர்,சமீவனேஸ்வரர்
இறைவி:பாலம்பிகை,பாலசௌந்தரி
பிறசன்னதிகள்:சர்பநடராசர்
நிலைராஜகோபுரம்.
2பிரகாரங்கள்
தீர்-சிலம்பாறு.தாமிரபரணி
மரம்-வன்னி.
திருத்தேர்விழா

தி.நே.06-12,17-20

சிறப்புகள்:

#23092006-குருஜி பயணித்தது(2)

சுந்தரர் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்து காட்ட அறிந்தபிரான்-கொல்லிமழவன் புதல்விக்கு முயலகன் (வலிப்பும், வயிற்றுவலியும்) நோயை தீர்த்த பதி. பிரம்மா, உமாதேவி, லட்சுமி வழிபாடு. முயகலனுக்கு பதில் பாம்பு சிவனின் காலடியில் இங்கு சிறப்பு. சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.வைகாசி விசாகம் விழா.

வரை படம்:விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-32

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108410
All
3108410
Your IP: 54.198.134.32
2017-11-18 23:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...