குருஜி - வைரவாக்கியம்

மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

தமிழ் மாநில கோயில்கள்

ACHARAPAKKAM-SIVAN/அச்சரப்பாக்கம்#சிவன்/உமையாட்சீஸ்வரர்.தி.த-29+பெ

செல்லும் வழி: மேல்மருவத்தூர்-4, மதுராந்தகம்-14,திண்டிவணம்-32 .
படம்: Sri Aatcheeswarar temple_achirupakkam
தகவல்கள்:

ஊர்:அச்சரப்பாக்கம்#தி.த-29+பெ.அச்சிறுபாக்கம்.
இறைவன்:உமையாட்சீஸ்வரர்.பார்க்கபுரீஸ்வரர்,ஆட்சீஸ்வரர்(சு),ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர்,முல்லைக்கானமுடையார்
இறைவி:இளங்கிளியம்மை,சுந்தரநாயகி,பாலசுகாம்பிகை,அதிசுந்தரமின்னாள்
பிறசன்னதிகள்:சீனிவாசபெருமாள்.சரஸ்வதி,லட்சுமி,ஐயப்பன்
த.வி.அச்சுமுறிவிநாயகர்.
2பிரகாரங்கள்
5நிலைராஜகோபுரம்.
4காலவழிபாடு.
தீர்-சங்கு,சிம்ம.மரம்-சரக்கொன்றை.
தி.நே.06-1130,16-20.

சிறப்புகள்:

#23062006-குருஜி பயணித்தது

விநாயகரை வணங்காமல் திரிபுரம்எரிக்க சென்ற இறைவன் தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு+ இறு+ பாக்கம்) - மன்னருக்கு,முனிவருக்கு என 2சந்நிதிகள்- திரிநேத்திரதாரி முனிவருக்கு காட்சி. சித்திரை பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-38

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2803924
All
2803924
Your IP: 54.156.69.204
2017-09-23 00:16

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...