குருஜி - வைரவாக்கியம்

காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.

தமிழ் மாநில கோயில்கள்

KANNIYAKUMARI-SAKTHI/கன்னியாகுமரி#சக்தி/பகவதியம்மன்.அ-17

செல்லும் வழி: நாகர்கோவில்-19.
படம்: Sri Bhagavathi Amman temple_kanyakumari
தகவல்கள்:

ஊர்:கன்னியாகுமரி#.அ-17
மூலவர்:பகவதியம்மன்-நின்றகோலம்.கன்னியாகுமரி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:பத்ரகாளி,பைரவர்.தியாகசௌந்தரி.நாகராஜர்,சூரியன்,இந்திரகாந்தவிநாயகர்
தீர்-11(சாவித்ரி,காயத்ரி,சரஸ்வதி,கன்யா,ஸ்தானு,மாத்ரு,பித்ரு,)
2பிரஹாரங்கள்
தி.நே-0430-1130,17-2030

சிறப்புகள்:

#-குருஜி பயணித்தது(3)                                                                                                                                                                                                                                                                                                  தொலைபேசி-04652-246223   

அசுரன் கஸ்யப்பிரஜாபனின் மகன்கள் பாணன், மூகன், சும்பன், மஹிசன் ஆகியோரில் மூத்தவன் பணன் தவமிருந்து எவனாலும் மரணம் நேரிடக்கூடாது என வரம் பெற்று தேவர்கள், ரிஷிகளைத் துன்புறுத்தினான். பூமியில் தர்மம் கெட்டது. அனைவரும் விஷ்ணுவிடம் சரணடைய பார்வதியைத் துதிக்கச் சொன்னார். அவர்கள் யாகத்தில் சிறுமியாக வந்து தவம் செய்தாள். கன்னியாக மாறினாள். தாணுமாலாயன் பெண்பார்த்து போனார். விபரம் அறிந்த நாரதர் அப்பெண்ணின் பிறவி நோக்கம் நடக்க சில காரியங்களைச் செய்தார். சுசீந்திரம் தானுமாலயன் இறைவனை மணக்க இருந்த தேவி- பிறவி காரணம் நிறைவேற நாரதர் சூழ்ச்சியால் கண்ணில்லாத தேங்காய், கணுவில்லா கரும்பு, நரம்பில்லா வெற்றிலையை சேவல் கூவுவதற்கு முன்னால் கொண்டுவர கேட்க சிவன் அதைகொண்டுவரச் செல்ல அவர் அவைகளை கொண்டு வருமுன் நாரதர் சேவலாகி கூவி சிவனை திருப்பியனுப்ப திருமணம் தடைபட்டது. பாணாசுரனை அழித்து கன்னிவடிவில் தவம்- வைரமூக்குத்தி பிரசித்தம். முக்கடல் சங்கமிக்கும் இடம். வைகாசி,புரட்டாசி திருவிழா. கன்யாபூஜை செய்தால் மழலை பாக்கியம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-24

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461227
All
3461227
Your IP: 54.227.6.156
2018-01-18 07:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...