குருஜி - வைரவாக்கியம்

நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை. நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPPANANGADU-SIVAN/திருப்பனங்காடு#சிவன்/தாலபுரீஸ்வரர்.தி.த-9

செல்லும் வழி: வந்தவாசிசாலை-6,தூசிக்கு முன்பிரிவு-5+பிரிவு-2
படம்: Sri Thalapureeswarar temple_thirupanangadu
தகவல்கள்:

ஊர்:திருப்பனங்காடு#தி.த-9.வன்பார்த்தான்பனங்காட்டூர்
இறைவன்:1.தாலபுரீஸ்வரர்(சு),2.கிருபாநாதேசுவரர்
இறைவி:1.அமிர்தவல்லி,தூலகோமளபதாம்பாள், பஞ்சிற் சீரடியாள், 2.கிருபாநாயகி
பிறசன்னதிகள்: கங்காதேவி, கோட்டைமுனீஸ்வரர், சனிபகவான், தலகணபதி, மகாலிங்கம், விஸ்வநாதர்- விசாலாட்சி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், கஜலட்சுமி, ஷண்முகர்.
முகப்புவாயில்+3நிலைஉள்கோபுரம்
தீர்-சடாகங்கை,ஊற்றுக்குழி-சுந்தரர் தீர்த்தம்.
மரம்-பனை-கற்சிற்பம்.
வி.கஜப்பிரஷ்ட.
தி.நே.06-12,13-19

சிறப்புகள்:

#29062006-குருஜி பயணித்தது

1அகத்தியர், 2புலஸ்தியர் வழிபட்டது- சன்னதிகள்2 மண்டப தூண்கள் 9ல் அற்புத சிற்பங்கள். நாகலிங்கம், இராமர், வாலி-சுக்ரீவன் போரிடும் காட்சி, (இராமர் சிற்பத்திடமிருந்து பார்த்தால் வாலி-சுரீவ சிற்பம் தெரிகின்றது, வாலி-சுக்ரீ பார்வைக்கு இராமர் தெரிவதில்லை), யோக தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்,  புருஷாமிருகம், சுந்தரர், மாணிக்கவாசர், அப்பர், சம்பந்தர், ஏகபாதமூர்த்தி, கருடாழ்வார், கண்ணன் குழல் ஊதும் சிற்பம், சமணர் கழுவேறும் சிற்பம். அகத்தியர் பூசித்தபோது சடாமுடியுள்ள கங்கை தீர்த்தமாக வெளிப்பட்டது. குளக்கரையில் கங்காதேவி சிலை.  மாசிமகம் பெருவிழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். கோட்டை முனீஸ்வரர் இன்றும் அர்த்த ஜாமத்தில் தால புரீஸ்வரரை பூஜிப்பதாக ஐதீகம். பிரம்மா, விஷ்ணு, இந்திரன் வழிபாடு. சோழர்கால ஆலயம் பல்லவர், விஜய்நகர மன்னர்காலத்தில் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இறைவன் சுந்தரர் திருமணத்தில் வம்பு செய்து ஆட்கொண்ட காரணத்தால் -வம்பு+ ஆர்த்தான்- வன்பார்த்தான். பனங்காட்டினிடை எழுந்தருளியிருப்பதால் வன்பார்த்தன் பனங்காட்டூர். பூமிக்குள் புதைந்திருந்த லிங்கத்தை உணர்ந்து கோட்டை முனீஸ்வரர்-யோகாநந்த துணையுடன் வெளியே எடுத்து பிரதிஷ்டை. தீர்த்தம் வேண்டியபோது ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து நீர் வார்த்தார். கோட்டை முனீஸ்வரர் பனை மரத்தை உலுக்கி பனம் பழம் கொண்டுவர நைவேத்தியத்திற்கு அதை வைத்து பூஜித்தார்.-தாலபுரீஸ்வரர்.

புலஸ்தியர் இமாச்சலத்திலிருந்து தான் கொண்டு வந்தலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு-கிருபாபுரீஸ்வரர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-26

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2803963
All
2803963
Your IP: 54.156.69.204
2017-09-23 00:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...