குருஜி - வைரவாக்கியம்

வாழ்வின் முடிவிலிருந்து எந்த வைத்தியத்தினாலும், வைத்தியராலும் காப்பாற்றமுடியாது. நீ சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்ல முடியாது. நீ பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. பூவுலகை விட்டுப்போகும்போது ஏதும் கொண்டு செல்லப் போவதிமில்லை. இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKARAOIL-SIVAN/திருக்காறாயில்-சிவன்/கண்ணாயிரநாதர்.தி.த-236+அ-82

செல்லும் வழி: திருத்துறைப்பூண்டி- திருவாரூர்-14
படம்: Sri Kannayira Nathar – Kailasanayaki temple_thirukaravasal
தகவல்கள்:

ஊர்:திருக்காறாயில்.தி.த-236+அ-82. திருகாறைவாசல், காரவாசல். தேவதாருவனம், கபாலபுரம், பிரமபுரம், கபித்தவனபுரம்.
இறைவன்:கண்ணாயிர நாதர்(சு), கண்ணாயிர முடையார், காட்சிதந்த நாயனார்
இறைவி:கைலாசநாயகி
பிறசன்னதிகள்:மகாலட்சுமி, காலை, உச்சி, ர்த்தஜாம பைரவர்கள். ஞானமகாகுரு, மரகதலிங்கம். ஆதிவிடங்க தியாகராஜர், மாரியம்மை, கஜலட்சுமி, அகஸ்தீச்வரர், பிட்சாடனர், கைலாசமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர்
த.வி.கடுக்காய்விநாயகர்.
முகப்புவாயில்.
3நிலைஉள்கோபுரம்
தீர்-பிரம,சேஷ.
மரம்-பலா/அகில்.
தி.நே- 07-12,16-20

சிறப்புகள்:

பஞ்சகூடபுரம்-1/5. பித்தவன் தொண்டு செய்த தலம். கபாலமுனிக்கு காட்சி. சப்தவிடங்க-ஆதி விடங்கதலம்-குக்குடநடனம்-1/7. பதஞ்சலிக்கு 7 வகை தாண்டவங்களை காட்டிய தலம். சேஷ தீர்த்தம், மரகதலிங்கம், கடுக்காய்விநாயகர் சிறப்பு வைத்யத்திற்க்குபின் இறைவன் தரிசனம்-அபிஷேக தைலம் மருந்து. தியாகராஜ சபை தரிசிக்கத்தக்கது. பதவியிழந்த பிரம்ம 1000 ஆண்டுகள் தவம்- 1000 கண்ணுடைய கண்ணாயிரநாதராக காட்சி. இந்திரன், திருமகள், கபாலமுனி, பதஞ்சலி வழிபட்டது. தாசிக்கு/ குருட்டுப்பெண்ணுக்கு காட்சி.  வைகாசி பெருவிழா.வில்வம்- ஒன்று/ இரண்டு இலைகளுக்கு பதிலாக ஐந்து ஏழு ஒன்பது என் ஒரே கொத்தில் அத்தனை இலைகள். மாகாலட்சுமி எதிரில் உள்ள காலை பைரவர், உச்சிக்கால பைரவர், அர்த்தஜாமத்து சொர்ணாகர்ஷன பரவர் சிறப்பு. ஞானமகா குரு தலையில் குண்டலினி  சக்தியுடன் சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461239
All
3461239
Your IP: 54.227.6.156
2018-01-18 07:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...