குருஜி - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழ தகுதி உள்ள உயிர்களே. வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப்படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்.

தமிழ் மாநில கோயில்கள்

KODUMUDI-SIVAN/கொடுமுடி#சிவன்/மகுடேஸ்வரர்.தி.த-264+அ-87+மு

செல்லும் வழி: காவேரிக்கரையில். ஈரோடு-40,கருர்-24.
படம்: kodumudi
தகவல்கள்:

ஊர்:திருபாண்டிக்கொடுமுடி#கொடுமுடி. கறைசை. தி.த-264+அ-87+முஅங்கவர்த்னபுரம். பிரம்மபுரி, மேல்கரையநாடு, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், பரத்வாஜசேத்திரம்,
இறைவன்:மகுடேஸ்வரர்(சு), கொடுமுடிநாதர், மலைக்கொழுந்தீஸர்
இறைவி:மதுரபாஷிணி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி, பண்மொழிநாயகி.
பிறசன்னதிகள்:குஞ்சிபாதநடராசர், பிஷாடனர், உமாமகேஸ்வரர், திரிபுரசம்ஹாரமூர்த்தி, சந்திரசேகர்வீரநாரயணப் பெருமாள்-மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி. திருமங்கை நாச்சியார். பிரம்மா-3முகங்கள். ஆஞ்சநேயர்முருகன்ஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன், மயில்மீது,
த.வி: காவிரி கண்ட விநாயகர்

5நிலை3ராஜகோபுரம்.
தீர்-தேவ,பிரம,காவிரி,பரத்வாஜ்
மரம்-வன்னி.                                                                                                     4காலபூஜை.                                                                                                               தி.நே.06-1230,15-20

சிறப்புகள்:

#23092006-குருஜி பயணித்தது(6)

தொலைபேசி-0424-222375 

ஆதிசேடன்-வாயு போட்டியில் மேருவின் 1000 சிகரங்களில் சிகப்புமணி- திருவண்ணா மலையாகவும், மரகதமணி ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் இரத்தினகிரி மலையாகவும், நீலமணி திருப்பொய்கை மலையாகவும் சிதற வைரமணி இங்கு-லிங்கம் சிகர வடிவில்- கொடுமுடி. பெருமாள் சயன கோலம். பிரமனும் திருமாலும் மகுடேஸ்வரரின் திருமணக் கோலத்தைக்காண வந்து அமர்ந்த மும் மூர்த்திகள் எழுந்தருளியதலம். ஆவணி பங்குனி மாதத்தில் சூரிய கதிர்கள் லிங்கத்தின்மேல். பிரமன், கருடன், திருமால், கண்மாடன், பரத்வாஜர், அகத்தியர், வழிபட்டது. ஆடிப்பெருக்கு சிறப்பு. துலா ஸ்நானம் இங்கு செய்வது கங்கா ஸ்நானத்திற்கு சமம்.  திருமால் பூசித்ததால்- ஹரிஹரபுரம். கருடன் பூசித்து அமுதம் கொண்டுவந்ததால்- அமுதபுரி. கன்மாடன் பூசித்து வயிற்றின் கலங்கம் நீங்கியதால்- கன்மாடபுரம். கறையூர், கறைசை. மலையத்துவச பாண்டியன் திருப்பணி- திருபாண்டிக் கொடுமுடி. பாண்டிய மன்னனின் மகன் குறை நிறைபெற்றதால்- அங்கவருத்தனபுரம். பாண்டு மன்னன் பெரு நோய் நீங்கியதால்- பாண்டுநகரம். பரத்வாசருக்கு நடனக்காட்சி- பரத்துவாச சேத்திரம். சித்திரைபெருவிழா. பரிகாரத்தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-16

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461226
All
3461226
Your IP: 54.227.6.156
2018-01-18 07:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...