குருஜி - வைரவாக்கியம்

திருத்தப்படக் கூடியவைகள் தவறுகள்- மன்னிக்கலாம். திருத்தப்பட முடியாதவைகள் பாவங்கள்-மன்னிப்பு இல்லை. நீ செய்வது தவறா, பாவமா.

தமிழ் மாநில கோயில்கள்

CHIDAMBARAM-SIVAN/சிதம்பரம்#சிவன்/நடராசர்.தி.த-55+மு

செல்லும் வழி: சீர்காழி-10,குடந்தை-70,கடலூர்- விழுப்புரம்- விருத்தாச்சலம்-
படம்: index_06chidambaram
தகவல்கள்:

ஊர்:பெரும்பற்றப்புலியூர்#தி.த-55+மு.சிதம்பரம்.கோயில்.தில்லை.ஞானகாசம், புண்டரீகபுரம்,பூலோககைலாயம்,சிதாகாசத்தலம்.

இறைவன்:நடராசர், அம்பலக்கூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், கூத்தபிரன், கனகசபாபதி, சபாநாயகர்
இறைவி:சிவகாமி,சிவகாமசுந்தரி.இளமையாக்கினார்
பிறசன்னதிகள்:ஸ்படிகலிங்கம்கோவிந்தராஜன்முத்துக்குமாரர், கார்த்திகேயர்-ஒருமுகம்-4கரங்கள். ஆறுமுகம்-12கரங்கள்-வள்ளி, தெய்வானையுடன், 'திருவம்பலச்சக்கரம்'-எனும்'சிதாகாசசக்கரம்'
4புறமும்கோபுரம்-நி.தெ.ராஜகோபுரம்
தீர்-சிவகங்கை,பரமானந்தகூபம்,பிரம,வியாக்ரபாதர்,அனந்த,
மரம்-தில்லை,ஆல்.
தி.நே-06-12,16-20

சிறப்புகள்:

#02102003-குருஜி பயணித்தது(2)

ஐம்புலியூர்-1/5.சித்+அம்பரம்-அறிவு-வெட்டவெளி அர்த்தசாம  வழி பாட்டுக்குப்பின் எல்லா கோயில் களிலுள்ள சிவ கலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால்-திருமூலட்டானம்-அர்த்தச்சாமவழிபாடு சிறப்பு பஞ்சபூத ஆகாயத் தலம்-1/5. பஞ்ச சபைகளில் கனகசபை, பொற்சபை. தரிசிக்க முக்தி தலம். 1.சிற்றம்பலம்-நடராசர் நடம்புரிந்த  இடம்.நடராசர் வலப்புறம் ரஹஸ்யம் பெருவெளி. 2.பொன்னம் பலம்-கனகசபை-நடராசர் அபிஷேகம்  3.பேரம் பலம்-பஞ்சமூர்திகள் எழுந்தருளிய தேவ சபை. 4.நிருத்தசபை-ஊர்த்துவ தாண்டவம் அருளியது. 5.இராசசபை-1000கால் முடிசூட்டு விழா மண்டபம். இடப்பால் திருசித்திரக் கூடம். இறைவன்- திருவாரூர்- மூலாதாரம், திருவானைக்கா- உந்தி, திருவண்ணாமலை- மணிபூரம், திருக்காளத்தி- கழுத்து, காசி- புருமத்தி, சிதம்பரம்- இருதய ஸ்தானம் ஆக சொல்லப் படும்.ஒரு நிமிடத்திற்கு 15முறை என ஒருநாளில் 21600 முறை மூச்சு விடுவதால் பிரபஞ்சத்தின் உயிர்மூச்சு இறைவன் என்பதை குறிக்க-21600 பொன்னோடுகள். மூச்சு பாதையில் ஆதார நாடிகள் 72000 என்பதை குறிக்க 72000 ஆணிகள். மனித இருதயம் இடது பக்கம் இருப்பது போன்று கருவரை. இரத்த குழாய்கள் பக்கவாட்டில் இருப்பது போன்று கோவிலில் பக்கவாட்டில் வழி. 64கைம் மரங்கள்- 64கலைகள், நவசக்திகள்- 9கலசங்கள், 96பலகணி- 96தத்துவங்கள், 4தங்கதூண்கள்- 4வேதங்கள். 28கம்பங்கள்- 28ஆகமங்கள். ஆனி- உத்திரம், மார்கழி பிரமோற்சவம். ஆருத்ரா தரிசனம் சிறப்பு. 10/63-திருநீலகண்ட நாயனார். 11/63-கனம்புல் நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(129-137)- பெற்ற தலம்.ஆதிசங்கரர் கயிலைநாதரிடம் பெற்ற பஞ்ச லிங்கங்களில்- மோட்சலிங்கம் இங்கு ஸ்தாபித்தார்.

சிதம்பர ரகசியம்: சிற்சபையில்வலது பக்கத்தில் ஓர்சிறிய அறை. திரை அகற்றப்படும்போது தங்கத்திலான வில்வ மாலை ஒன்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டப்படும். இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதாகும்.

நடராஜருக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம். 1.சித்திரை- திருவோண நடசத்திரம்- உச்சிக்காலம், 2.ஆனி- உத்திரம்- பிரதோஷகாலம்- ஆனித்திருமஞ்ஞனம், 3.ஆவணி மாதம் - ச்துர்த்தசி திதி- சாயரட்சைகாலபூஜை, 4.புரட்டாசி- வளர்பிறை சதுர்தசி-அர்த்த ஜாமம், 5.மார்கழி- திருவாதிஅரை நட்சத்திரம் நள்ளிரவு, 6.மாசிமாதம் சதுர்த்தசி திதி காலசந்தியில்

சித் ஆகாச சேத்திரம். ஞானம் தருவதும் ஆகாயம்போல் எங்கும் நிறைந்ததுமான இறைவன் இருக்கும் இடம் என்பதால் சித் ஆகாசம் ஆகி அதுவே சித் அம்பரமாகி சிதம்பரமானது. முன்பு கோவிலுக்குமட்டுமே சிதம்பரம் என்றிருந்து இன்று ஊரே சிதம்பரம் ஆயிற்று.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2799948
All
2799948
Your IP: 54.158.21.160
2017-09-21 21:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...