குருஜி - வைரவாக்கியம்

சந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUNARAIYUUR-SIVAN/திருநாரையூர்-சிவன்/சௌந்தரநாதர்.தி.த-87

செல்லும் வழி: சிதம்பரம்-17,குமராட்சி-2 காட்டுமன்னார்கோவில்-8,
படம்: Sri Soundaryeswarar temple_thirunarayur
தகவல்கள்:

ஊர்:திருநாரையூர்.தி.த-87
இறைவன்:சௌந்தரநாதர்
இறைவி:திரிபுரசுந்தரி
பிறசன்னதிகள்:
த,வி.பொல்லாப்பிள்ளையார்.
முகப்புவாயில்-3நிலைஉள்கோபுரம்
தீர்-காருண்ய,
மரம்-புன்னாகம்.

சிறப்புகள்:

துர்வாசர் தவத்தை இடையூறு செய்த காந்தருவன் நாரையாகி வழிபட்டதலம். நம்பியாண்டார் நம்பிகள் பொல்லாப் பிள்ளையாரின் அருளால் தில்லையில் சேமித்து வைத்திருந்த திருமுறைகளை வெளிக் கொணர்ந்தார். மன அமைதி, சந்தேகங்கள், பயம், அவநம்பிக்கை நீங்க வழிபாடு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108484
All
3108484
Your IP: 54.198.134.32
2017-11-18 23:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...