குருஜி - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்.

தமிழ் மாநில கோயில்கள்

OMAMPULIYUUR-SIVAN/ஒமாம்புலியூர்-சிவன்/பிரணவவியாக்ரபுரீஸ்வரர்.தி.த-85+அ41

செல்லும் வழி: காட்டுமன்னார்கோவில்-7 சிதம்பரம்-32
படம்: Sri Pranava Vyakrapureeswar temple_omapuliyur
தகவல்கள்:

ஊர்:ஒமாம்புலியூர்.தி.த-85+அ.41
இறைவன்:பிரணவவியாக்ரபுரீஸ்வரர்,துயர்தீர்த்தநாதர்,பிரணவபுரீஸ்வரர்
இறைவி:புஷ்பலதாம்பிகை,பூங்கொடிநாயகி
பிறசன்னதிகள்:தட்சிணாமூர்த்தி
3நிலைராஜகோபுரம்.
தீர்-கொள்ளிடம்,கௌரி,
மரம்-வதரி.இலந்தை,
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

இறைவன் தட்சிணா மூர்த்தியாக உமாதேவிக்கு பிரணவ பொருளை உபதேசித்த தலம். ஓமம்-வேள்வி சிறப்புடயது. -ஒம்+ஆம்+புலியூர். தட்சிணாமூர்த்தி சிறப்பு-குருமூர்த்தி தலம். வியாக்ரபாதர் வழிபட்டது. மாசிமகம் பெருவிழா. ஐம்புலியூர்-1/5. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். இறைவனுக்கு அடுத்தபடியாக தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு- பரிகாரத் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3111670
All
3111670
Your IP: 54.80.169.119
2017-11-19 17:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...