குருஜி - வைரவாக்கியம்

மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUTHINAINAGAR-SIVAN/திருத்தினைநகர்-சிவன்/சிவக்கொழுந்தீசர்.தி.த-37+அ-90

செல்லும் வழி: சிதம்பரம்-45+மேட்டுபாளயம் பிரிவு-5+தானூர்-
படம்: Sri Shivakozhundhu Easwarar temple_theerthanagiri
தகவல்கள்:

ஊர்:திருத்தினைநகர்.தி.த-37+அ-90.தீர்த்தனகிரி.
இறைவன்:சிவக்கொழுந்தீசர்,சிவாங்கரேஸ்வரர்,திருந்தீஸ்வரர்(சு)
இறைவி:நீலாயதாஷி,ஒப்பிலாநயகி,கருந்தடங்கண்ணி,இளங்கொம்பன்னாள்.
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்.
தீர்-ஜாம்பவ
மரம்-கொன்றை.
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

வீரசேன மன்னன் ஜாம்பவ தீர்த்த குளத்தில் நீராடி வழிபட குஷ்டம் நீங்கிய தலம். விவ்சாயி பெரியானும் அவன் மனைவியும் அடியவர் யாருக்காவது அமுது அளித்து பின்னரே தாங்கள் அருந்துவது வழக்கம். அன்று வந்த அடியவருக்கு உணவு கொண்டுவர உழவை விட்டு சென்றபோது அடியவர் தான் உழைக்காமல் உணவு அறுந்துவதில்லை. எனவே ஏதாவது வேலை கொடுங்கள் எனக்கேட்க, தம்பதியினர் நாங்கள் வரும் வரை நிலத்தை உழச் சொல்லிச் சென்றனர். உணவுடன் வந்தபொது நிலத்தில் தினை விளைந்திருக்கு மாறு செய்து அருள்காட்சி-தினைநகர். சுந்தரர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3456528
All
3456528
Your IP: 54.226.41.91
2018-01-17 05:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...