குருஜி - வைரவாக்கியம்

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நம்மை சுற்றியுள்ள அண்டைவெளியில் ஏற்படும் அதிர்வலைகளே காரணம்.

தமிழ் மாநில கோயில்கள்

MYLAPORE-SIVAN/மயிலாப்பூர்#சிவன்/கபாலீஸ்வரர்.தி.த-24+மு+அ-103

செல்லும் வழி: சென்ட்ரல்-8
படம்: Sri Kapaleeswarar temple_mylapoor
தகவல்கள்:

ஊர்:மயிலாப்பூர்#தி.த-24+மு+அ-103. திருமயிலை. வேதபுரி, சுக்ரபுரி, கபாலீச்சரம்
இறைவன்:கபாலீஸ்வரர்
இறைவி:கற்பகம்பாள்
பிறசன்னதிகள்:தண்டாயுதபாணி. சிங்காரவேலன்-6முகம்12கரங்கள், வள்ளி, தெய்வானை, புன்னைவன்நாதர், சுந்தரேஸ்வரர், ஜகதீசுவரர், அண்ணாமலையார். நடராஜர்-சிவகாமி,  துர்க்காபரமேஸ்வரி, காலபைரவர், வீரபத்திரர், திருஞானசமபந்தர், பூம்பாவை,  
த.வி.நர்த்தனவிநாயகர்.
7நி.132'கி.ரா.கோபுரம்+4நி.132'மே.கோபுரம்.

மரம்-புன்னை.  
5காலபூஜை.  
தங்கத்தேர்உலா.  
தி.நே.05-1230,16-2130

சிறப்புகள்:

#25052006-குருஜி பயணித்தது(5)

தொலைபேசி-044-24641670  

மயில்+ஆர்ப்பு+ஊர்=மயிலாப்பூர். ஐந்தெழுத்தின் பெருமையையும் பிரணவத்தின் பெருமையையும் சிவபெருமான் விளக்கிக் கொண்டிருக்கும்போது  அதில் கவனம் செலுத்தாமல் அங்கு தோகை விரித்தாடிய மயிலின்மீது கவனத்தை உமை செலுத்தியதால் மயில் மீது மையல் கொண்டதால் பூ உலகில் மயில் உரு கொண்டிருப்பாய் என சாபமளித்தார். சாபம் நீங்க இங்கு வந்து புன்னை மரத்தடியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு தைப் பூசத்தன்று பெருமான் காட்சி பெற்று அருள்-கற்பகாமபாள்அம்பாள் மயில் வடிவில் வழிபட்டது-பிரம்மாவின் கபாலம் ஏற்றதால் பிரம்ம காபாலீசுவரம்.

சிவபக்தர் சிவநேசரின் மகள் பூம்பாவையை பூ நாகம் தீண்டி இறந்துவிட தகனம் செய்த பின் ஒரு குடத்தில் அவளின் சாம்பலை அடைத்து கன்னிமாடத்தில் வைத்திருந்து அங்கு வந்த திருஞான சம்பந்தரிடம் தன் மகளின் நிலை பற்றிகூற, ஞானசம்பந்தர் கபாலீஸ்வரரை வணங்கி பூம்பாவையின் எலும்பை பெண்ணாக்கிய தலம். நீங்கள் வளர்த்த பெண் இறந்து விட்டாள் ஈசன் கருணையால் நான் உருக்குடுத்த இவள் எனக்கு மகளாவாள் .என்வே இவளை மணக்க முடியாது என்றதும்  பூம்பாவை தான் சாம்பலாக இருந்த கன்னி மாடத்திலேயே இருந்து சிவனை வழிபட்டு சிவனடி சேர்ந்தாள். எதற்காக இந்த திருவிளையாடல். சம்பந்தர் ஈசனை வழிபட்டபோது அவருக்குள் ஓர் சிந்தனை. பூம்பாவைக்கு இப்பிறவியில் மணப்பேறு கிடையாது. அவளின் தந்தை சிவநேசன் அவளை எனக்கு மணமுடித்து தரவே வளர்ப்பு செய்திருக்கின்றார். நான் திருமணத்திற்கு மறுத்தால் அடியவர் மனம் சங்கடப்படும். என்னையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது என்பதற்காகவே இறைவன் தன் கழுத்திலுள்ள பாம்பை அனுப்பி பூம்பாவையை கடிக்கச் செய்திருக்கின்றார் என்று தோன்றியது.

திருவள்ளுவர்  பிறந்ததலம். சிங்காரவேலர் மயில்மீது- சிறப்பு. பங்குனி உத்திரம் விழா. 63வர் திருவிழா. தைப் பூசம் தெப்போற்சவம். ராஜகோபுரத்தில் அரிய ரிஷபகுஞ்சரம் சிற்பம்-ஒருபக்கம் காளைமேல் சிவபார்வதி, மறுபக்கம் யாணைமேல் மகாவிஷ்ணு- திருமகள். பிள்ளைப்பேறு, பிரமஹத்தி தோஷம், திருமணத்தடை, செவ்வாய் தோஷம்- வழிபாடு. முருகன், நான்முகன், வேதம், சுக்கிரன் இராமர் வழிபட்டது. ஐயடிகள் காடவர்கோன் 'குயில் கொக்காகும் முன் மயிலை நினை'ன்றார்- அதாவது குயில் கருமை நிறம், கொக்கு வெண்மை நிறம். இளமைக் காலத்தில் ரோமங்கள் கருநிறத்துடன் இருக்கும் அவை வெண்மையாக மாறும் முதுமைக் காலத்திற்குள் மயிலை கபாலீச்வரரின் அருளை பெறுவாய் என்று அர்த்தம். 1/63- வயிலார் நாயனார். ஞானசம்பந்தர்-பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்-திருபுகழ்(140)-பெற்ற தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-39

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3475698
All
3475698
Your IP: 54.83.81.52
2018-01-21 08:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...