குருஜி - வைரவாக்கியம்

பழம் விழுங்கிய வாய், ஆன்மா- உயிர் உடலை விட்டு நீங்கியபின் மண்னையும் விழுங்கும் மறக்கலாமா.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVANMIYUUR-SIVAN/திருவாண்மியூர்#சிவன்/ஒளஷதீஸ்வரர்.தி.த-25+மு

செல்லும் வழி: மாமல்லபுரம்சாலை
படம்: Sri Marundeeswarar temple_thiruvaanmiyur
தகவல்கள்:

ஊர்:திருவாண்மியூர்#தி.த-25+மு
இறைவன்:ஒளஷதீஸ்வரர், மருந்தீசர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர்
இறைவி:திரிபுர சுந்தரி,சொக்கநாயகி,சுந்தரநாயகி.
பிறசன்னதிகள்:வான்மீகிநாதர்.பாலசுப்ரமண்யர்-4கரங்கள்.வள்ளி,தெய்வாணை, கஜலட்சுமி, நடராஜர், 108 சிவலிங்கங்கள்,கேதாரீஸ்வர, இராமநாதீஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், மகாவிஷ்ணு
5நி.கி.ராஜகோபுரம்+மே.கோபுரம்.
தீர்-பஞ்சதீர்த்தங்கள்,குளங்கள்(பாபநாசினி, ஜென்மநாசினி).
மரம்-வன்னி.
தேர்த்திருவிழா                                                                                                 தி.நே.0530-12,16-20

சிறப்புகள்:

#08072006-குருஜி பயணித்தது(3)

தொலைபேசி-044-24410477  

1300 ஆண்டுகள் பழமை. முதலாம் இராஜேந்திரன், இராஜாதிராஜன், இராஜேந்திர சோழன் ஆகியோர்களால் திருப்பணி. அகத்தியருக்கு வயிற்றுவலி தீர தனது ருத்திர பாகம் ஔஷதங்களால் உருவானது என்பதால் அபிஷேகப் பால் அருந்தினால் நோய் நீங்கும் எனவும், மற்றும் மூலிகைகளைப் பற்றி உபதேசித்த தலம் மற்றும் வன்னி மரத்தடியில் காட்சி-அப்பைய தீஷதர்க்காக மேற்கு நேக்கி காட்சி-வான்மீகி வன்னி மரத்தடியில் லிங்கம் அமைத்து வழிபட்டு நடன காட்சி-வான்மீக முனிவர் வழிபட்டதால் வான்மியூர். காமதேணு பிரம்ம ரிஷியான வசிஷ்டரிடம் சாபம் பெற்று பூவுலகில் பிறந்து இங்கு தினமும் லிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. திருமேனியின் மார்பிலும், சிரசிலும் பசு கால் குளம்பு வடு. இறைவனே மருந்து. சூரியன், பிருங்கி வழிபட்டது. பங்குனி பெருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பங்குனி பிரமோற்சவம் 11நாட்கள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-39

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108488
All
3108488
Your IP: 54.198.134.32
2017-11-18 23:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...