குருஜி - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKAZUKUNRAM-SIVAN/திருக்கழுக்குன்றம்#சிவன்/வேதகிரீஸ்வரர்.தி.த-28

செல்லும் வழி: செங்கல்பட்டு-14,மாமல்லபுரம்-14
படம்: Sri Veda Giriswarar temple_thirukalunkundram
தகவல்கள்:

ஊர்:திருக்கழுக்குன்றம்#தி.த-28.வேதகிரி.பட்சிதீர்த்தம்.வேதாசலம்,கதலிவனம்,
இறைவன்:வேதகிரீஸ்வரர்(சு)
இறைவி:சொக்கநாயகி
பிறசன்னதிகள்: விநாயகர், சோமாஸ்கந்தர், பிரம்மா, திருமால். தட்சிணாமூர்த்தி, மார்கண்டேயர், சொக்கநாயகியம்மன்.
தீர்-சம்பாதி-பட்சி.
மரம்-வாழை.
தி.நே.0830-13,17-20.

சிறப்புகள்:

#30122005-குருஜி பயணித்தது(2)

தொலைபேசி-044-27447139 

500' மலைக்கோயில்- 650படிகள். 4வேதமே மலையாய் -வேதகிரி.  மார்க் கண்டேயர் வழிபட்டது. இறைவனைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற செருக்குற்று  பெரும் மலையாக உருவெடுத்திருந்த வேதங்களின் செருக்கை அடக்க எண்ணம் கொண்ட சிவன் வல்லம் குன்றில் வாசம் செய்த திருமாலின் அனுமதியுடன் குன்றின்மேலேறி வேதகிரியைவிட உயர்ந்து நின்று தன் கரங்களால் வேதகிரியை அழுத்த வேதமலை சிதைவுற வேதங்களின் சீரும் சிறப்பும் மங்கின. மன்னிப்பு கோரிய வேதமலைமீது கோவில் கொண்டார். சாபம் பெற்ற பிரம்மாவின் மைந்தர்கள் இருவரும் வேதமலையின் சிறப்பை உணர்ந்து தவம் செய்ததால் திருக்கழுக்குன்றமானது. பூடா, விதாதா என்ற முனிவர்களின் தவத்தை மெச்சிய சிவன் தந்த "சாரூப பந்தத்தை" முனிவர்கள் மறுத்து "சாயுச்சியத்தை"க் கேட்க கோபமுற்ற சிவன் அவர்களைக் கழுகாகப் பிறக்க சாபம். வேதகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி. பட்சிபாறை விட்டு இறங்கும் வழியில் விஸ்வநாதர்- கல்மண்டபத்தில். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.கார்த்திகை கடைசி திங்கள் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்.          

வரை படம்: விரிவாக்கு(enlarge)

          

வரைபடம்: map-38

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3116862
All
3116862
Your IP: 54.162.250.227
2017-11-20 14:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...