குருஜி - வைரவாக்கியம்

கடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPAZUVOOR-SIVAN/திருப்பழுவூர்-சிவன்/வடமூலேஸ்வரர்.தி.த-109+மு

செல்லும் வழி: திருச்சி-அரியலூர்சாலை-12
படம்: Sri Alandurayar (Vadamoolanathar) temple_keelapazhavur
தகவல்கள்:

ஊர்:திருப்பழுவூர்.தி.த-109+மு கீழப்பழுவூர்.
இறைவன்:வடமூலேஸ்வரர்(வடம்-ஆல்)யோகவனேஸ்வரர்,ஆலந்துறையார்
இறைவி:அருந்தவநாயகி.யோகதபஸ்வினி
பிறசன்னதிகள்:பசுபதீஸ்வரர்.முருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி,தெய்வானை.
த.வி.நிருத்தவிநாயகர்.
3நிலைராஜகோபுரம்.
தீர்-பிரம,கொள்ளிடம்.
மரம்-ஆல.
தி.நே-

சிறப்புகள்:

பழு-ஆல். அம்பிகை தவம்-யோகவனம். பரசுராமர் தாயை கொன்ற பழிதீர வழிபாடு. உமை, பிரம்மா, திருமால், இந்திரன், அகத்தியர், சந்திரன், வசிட்டர், காசிபர், வியாசர் வழிபட்டது. கயமுகசூரனை அழித்தபின் விநாயகர் ஆனந்தநடனம், பங்குனி விழா. பங்குனி- 18 காலை 0630க்கு சூரியன் கதிர்கள் லிங்கத்தின்மீது.பரசுராமர் தாயைக் கொன்ற பாவம்தீர  தவம். மணல் லிங்கம். கோவிலருகில் குருக்கள்.ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-4

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3475690
All
3475690
Your IP: 54.83.81.52
2018-01-21 08:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...