குருஜி - வைரவாக்கியம்

உயிர்களின் உதடுகளின் உலவும் புன்னகைக்கு காரணமாவீர்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKADAMPORE-SIVAN/திருக்கடம்பூர்-சிவன்/அமிர்தகடேஸ்வரர்.தி.த-88

செல்லும் வழி: ஜெயம்கொண்டசோழபுரம்-5 காட்டுமன்னார்குடி,எய்யலூர்-சிதம்பரம்-எய்யலூர்சாலை-
படம்: Sri Amirtha Kadeswarar temple_melakadambur
தகவல்கள்:

ஊர்:திருக்கடம்பூர்.தி.த-88மேலக்கடம்பூர் 
இறைவன்:அமிர்தகடேஸ்வரர்
இறைவி:வித்யுஜோதி நாயகி,சோதிமின்னம்மை 
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்.
தீர்-சக்தி,
மரம்-கடம்பு.
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

கடம்பு-தலமரம்-கடம்பூர்.இந்திரன் வழிபட்டு அமுத கலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலம். அங்காரகன் தோஷநிவர்த்தி தலம். இந்திரன் தன் தாய் வழிபட குதிரைகளைப்பூட்டி கருவரையை இழுக்க விநாயகரை வேண்டாததால் முயற்ச்சி வீணாயிற்று. கருவரை குதிரை பூட்டிய தேர் அமைப்பு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-4

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108392
All
3108392
Your IP: 54.198.134.32
2017-11-18 22:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...