குருஜி - வைரவாக்கியம்

ஒளிமிக்கவர்களே, எல்லாம் வல்ல ஆத்மாக்களே, விழித்திடுங்கள். எல்லா சக்திகளும் உங்களுள் அடங்கியிருக்கின்றது. உணருங்கள். செயல்படுங்கள். எல்லாம் உங்கள் வசப்படும்.

தமிழ் மாநில கோயில்கள்

THAKKOLAM-SIVAN/தக்கோலம்#சிவன்/ஜலநாதேஸ்வரர்.தி.த-12

செல்லும் வழி: அரக்கோணம்-பேரம்பாக்கம் சாலை-16,காஞ்சி-28
படம்: Sri Chalanatheeswarar temple_thakkolam
தகவல்கள்:

ஊர்:தக்கோலம்#தி.த-12.திருவூறல்.குசஸ்தலை/கல்லாற்றின்கரை
இறைவன்:ஜலநாதேஸ்வரர்(பி)உமாபதீசர்
இறைவி:கிரிராஜகன்னிகை,மோகனவல்லி
பிறசன்னதிகள்:பஞ்சபூதலிங்கங்கள்
3நிலைராஜகோபுரம்.
தீர்-நந்தி,சத்யகங்கை.
மரம்-தக்கோலம்
தி.நே.8-12,17-20

சிறப்புகள்:

#30062006-குருஜி பயணித்தது

2000ஆண்டுகள் பழமை. தக்கன் தலை கொய்த தலம். தக்கன்-ஓலம். மூலவர் பிரிதிவி(மணல்) லிங்கம், தைமுதல் உத்ராயனகாலம்-இளம்சிவப்பு நிறம், ஆடிமுதல் தட்சிணாயன காலம்- வெண்மை நிறமாக காட்சி. நந்திவாயிலிருந்து நீர்-திருவூறல் .  (ஐயர் அருகில்) தட்சிணா மூர்த்தி-திருமுகம் சாய்த்து புன்னகை-வழக்குகளில் வெற்றி. சித்திரை திருவிழா.திருமாலும், பிரம்மாவும் சிவனை நோக்கி தவம்செய்த தலம். குரு-பரிகாரத்தலம். உத்கடி ஆசனம் சிறப்பு.  ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-2

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108417
All
3108417
Your IP: 54.198.134.32
2017-11-18 23:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...