குருஜி - வைரவாக்கியம்

வாழ்வில் சொல்லை விட்டுக் கெட்டவனையும், மண்னாசையை விடாது கெட்டவனையும், தன்னைத் தொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUMANACHERI-SIVAN/கீழ் திருமணஞ்சேரி#சிவன்/உத்வாகநாதசுவாமி.தி.த-79

செல்லும் வழி: குடந்தை-28,குத்தாலம்-10,
படம்: Sri Udhvaganathar temple_thirumananjeri
தகவல்கள்:

ஊர்:கீழ்திருமணஞ்சேரி#தி.த-79.திருமணஞ்சேரி
இறைவன்:உத்வாகநாதசுவாமி,அருள்வள்ளல்நாதசுவாமி,கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி:கோகிலாம்பாள், யாழினும்மென்மொழியாள் 
பிறசன்னதிகள்: ராகு, பைரவர், பச்சையப்பநாயகர், பச்சையப்பநாயகி, பிட்சாடனார், யோக தட்சிணாமூர்த்தி, துர்க்கை, செல்வ கணபதி
5நிலைராஜகோபுரம்
5காலவழிபாடு
தீர்-சப்தசாகர(7கடல்).

மரம்: வன்னி, கொன்றை
ஆகமம்:காரண

தி.நே-07-1330,1530-2030

சிறப்புகள்:

தொலைபேசி-04364-235002  

மல்லப்ப நாயக்கர், செம்பியன் மாதேவி திருப்பணி செய்த தலம். உமை தன்னை மீண்டும் மணம்புரிய வற்புறுத்த சிவன் உமையை பசுவாக பிறக்க சாபம். பரதமகரிஷி யாகத்தில் தோன்றிய உமாவை மணம். தேரழுந்தூரில் சொக்கட்டான் ஆட்டத்தில் துவங்கிய கோகிலாவின் பயணம் திருமனஞ்சேரியில் திருமணத்தில் முடிகிறது. திருமணம் தடைபடுபவர்கள் மாலைசார்த்தி அர்ச்சனை வழிபாடு நல்லது. திருமணம் நிச்சயிக் கப்பட்டவர்கள் சுவாமிக்கு முன்னால் திருமணம் சிறப்பு. ராகு கிரக தோசம்- சப்தசாகர தீர்த்தத்தில் மூழ்கி ராகுவிற்கு பால் அபிஷேகம், பால் பொங்கல் நிவேதனம்-  புத்திரப்பேறு. பரிகாரத் தலம். மன்மதன், ஆமை வழிபாடு.  சித்திரை-பூசநட்சத்திரம்-கல்யாண உற்சவம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2799972
All
2799972
Your IP: 54.158.21.160
2017-09-21 21:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...