குருஜி - வைரவாக்கியம்

செய்த பிழை, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவரல்ல. குற்றத்திலிருந்து விடுதலை பெற்றாலும், குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUNEELAGUDI-SIVAN/திருநீலக்குடி#சிவன்/மனோக்ஞநாதசுவாமி.தி.த-149+அ-52

செல்லும் வழி: குடந்தை-காரைக்கால் சாலை-11,ஆடுதுறை-4
படம்: Sri Neelakandeswarar temple_thiruneelakudi
தகவல்கள்:

ஊர்:திருநீலக்குடி#தி.த-149+அ-52.தென்னலக்குடி.
இறைவன்:மனோக்ஞநாதசுவாமி, காமதேனுபுரீஸ்வரர், நீலகண்டேஸ்வரர், பிரமநாயகர், தைலாப்பியங்கேசர், வில்வாரண்யேசுவரர்
இறைவி:அநூபமஸ்தனி-திருமணக்கோலம். உமையம்மை. பக்தாபீஷ்டதாயினி-தவக்கோலம்.
உ.மார்கண்டேயர்
பிறசன்னதிகள்:
முகப்புவாயில்
தீர்-தேவி,பாரத்வாஜ்,மார்கண்டேய,பிரம,ஷீரகுண்டம்
மரம்-பஞ்சவில்வம்.
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

#09062011-குருஜி பயணித்தது

தலம்+தீர்த்தம்+மூர்த்தி பெருமை கொண்ட தலம். பாற்கடலில் அமுதுகடைந்து தோன்றிய நஞ்சை உண்டு நீலகண்டராக எழுந்தருளிய தலம். வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் பிரம்மா வழிபட்டது. பிரம்மன் தோற்றுவித்த ஊர்வசி மேல் பிரம்மன் மோகம்- பழி நீங்க இங்கு வழிபாடு. வசிஷ்ட்டர் வழிபட காமதேனு வராமையால் யாகத்திற்குப் பயன்படாமல் போகச் சாபம்- காமதேனு வழிபாடு. மிருகண்டு மகன்- மார்க்கண்டேயன் ஆயுள் நீண்டு சிரஞ்சீவி தன்மை பெற வழிபாடு. பலாமரம் தெய்வீகமானது- பலாச்சுளை நிவேதனம் சாப்பிடுவது நல்லது. மராணபயம், எமபயம், ராகுதோஷம் நீங்க வழிபாடு. சகல பாவங்கள் நீங்கி நோய் தீர்க்கும் தீர்த்தம். பிரம்மன் புருவன் வழிபட்டது- திவ்விய லிங்கம். மிருகண்டு- மார்கண்டேயர் வழிபட்டது- ஆகாச லிங்கம். சாகாத் தன்மைக்காக அமிர்தம் வேண்டி பாற்கடல் கடயப் பட்டபோது தோன்றிய விஷத்தை சிவன் பொது நலன் கருதி உட்கொள்ள பார்வதி விஷம் உடலினுள் இறங்கா வண்ணம் கண்டத்தை பிடிக்க கண்டம் நீலமாகி- நீலகண்டர் ஆனார் சிவன்.  ஒரு நிமிடம் சுய நினைவு அற்ற சிவனின் விஷத்தன்மையைக் குறைக்க மூலிகையை இறைவன் தலைமேல் பார்வதி வைக்க சுய நினைவு அடைந்தார். மூலவருக்கு தைலாபிஷேகம் எவ்வளவு வார்த்தாலும் வெளியே வழியாது- லிங்கம் உறிஞ்சி விடும்.தைலாபிஷேகம் சிறப்பு. 2அம்பாள் சன்னதி. கன்னிகையாக பக்தாபீஷ்டதாயினி- தைலம் இந்த அன்னை அனுமதி பெற்று சுவாமிக்கு உபயோகம். சித்திரை திருவிழா. அப்பர் -பாடல் பெற்ற தலம். குருக்கள் அருகில்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461278
All
3461278
Your IP: 54.227.6.156
2018-01-18 07:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...