குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

EDAIYAARU-SIVAN/இடையாறு#சிவன்/மருதீசுவரர்.தி.த-45

செல்லும் வழி: அரசூர்கூட்ரோடு-5
படம்: Sri Marundeesar temple_idayaaru
தகவல்கள்:

ஊர்: இடையாறு#.தி.த-45 T.எடையார்,திருமருதத்துறை,ஆதிமத்யார்ஜுனம். தென்பென்னையாற்றுக்கும் மலட்டாற்றுக்குமிடையில்
இறைவன்: மருதீஸ்வரர்(சு)இடையாற்றீசர்,ஆதிமத்யார்ஜுனேஸ்வரர்.

இறைவி: சூட்சுமமத்யாம்பிகை,ஞானம்பிகை,சிற்றிடைநாயகி.

பிறசன்னதிகள்: அகஸ்தீஸ்வரலிங்கம்,முருகன்-கலியுகராமப்பிள்ளையார்

த.வி.பாலாம்ருதவிநாயகர்.                                                                                 

3நிலைராஜகோபுரம்.
மரம்-மருத.
3காலவழிபாடு
தி.நே.6-12,16-20

சிறப்புகள்:

# 21062006-குருஜி பயணித்தது.

சிவன் மருத மரத்தடியில் உமாவிற்கு சிவரகசியத்தை சொல்லுவதை கிளியாக உருக்கொண்ட முனி கேட்பதைப் பார்த்த உமா பூ உலகில் பிறக்க சாபம். கிளி முகத்துடன் பிறந்த சுகர் முனிவர் வழிபாடு. அகத்தியர் வழிபாடு. பிரமோற்சவம், ஆற்றுத் திருவிழா சிறப்பு. மாசி-15,16 மாலை சூர்ய்கதிர்கள்-சிறப்பு பூஜை. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஐயர் அருகில். சந்தானக்குறவரில் மறைஞான சம்பந்தர் அவதாரத்தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-43

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3111667
All
3111667
Your IP: 54.80.169.119
2017-11-19 17:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...