குருஜி - வைரவாக்கியம்

உன் உழைப்பில் அடைந்ததை பகிர்ந்தளித்து மகிழ்ந்திரு.

தமிழ் மாநில கோயில்கள்

THRUNELVOILARATHTHURAI-SIVAN/திருநெல்வாயில்அரத்துறை-சிவன்/ஆனந்தீஸ்வரர்.தி.த-33+மு+அ-88

செல்லும் வழி: விருத்தாசலம்-22,தொழுதூர்-20+கொடிகளம்-1,திட்டக்குடி-4
படம்: Sri Theerthapureeswarar temple_thiruvattathurai
தகவல்கள்:

ஊர்:திருநெல்வாயில்அரத்துறை.திருவரத்துறை,திருவட்டுறை.தி.த-33+மு+அ-88. தீர்த்தபுரி.
இறைவன்:ஆனந்தீஸ்வரர்,தீர்த்தபுரீஸ்வரர்(சு)அரத்துறைநாதர்
இறைவி:ஆனந்தநாயகி,திரிபுரசுந்தரி-4கரங்கள்,அரத்துறைநாயகி,
பிறசன்னதிகள்:வர்த்தமானலிங்கங்கள். மகாவிஷ்னு,ஜோதிலிங்கம்.அண்ணாமலை, ஆதிசேஷன்,பூத,சேரசோழபாண்டியலிங்கங்கள்.காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி. முருகன்-ஒருமுகம்-4கரங்கள்வள்ளி,தெய்வானை. 
தீர்-நீவாநதி.வெள்ளாறு,நீலமலர்பொய்கை
மரம்-ஆலம்.
4காலவழிபாடு.
தி.நே-06-1130,18-20

சிறப்புகள்:

2000ஆண்டுகள் பழமையானது. சூரியன் மற்றும் சந்திரனுக்குச் சொந்தமானது 12 இராசிகளுக்குரிய வீடுகள். செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐவரும் தங்களுக்குச் சொந்தமாக வீடு வேண்டும் என விண்னப்பித்து சந்திர, சூரியரிடம் பெற்றனர். இதை அறிந்த ராகுவும் கேதுவும் தங்களுக்கும் அதுபோல் சொந்தமாக வீடு வேண்டும் எனக் கேட்க அவர்கள் நண்பர்கள் அல்ல என மறுத்துவிட்டனர் சூரியனும், சந்திரனும். எப்படியும் வீடு பெற்று விடவேண்டும் என முயற்சித்த ராகுவிற்கும் கேதுவிற்கும் சனியும் செவ்வாயும் தங்களுக்களிப்பட்ட வீடுகளில் அளித்தனர். இதனால் கோபம் கொண்ட சூரியனும் சந்திரனும் சனியையும் செவ்வாயையும் சபித்தனர். சனியை தொழுநோயும், செவ்வாயயை எழுபுருக்கி நோயும் பீடித்தது. அவர்கள் இருவரும் வைத்தியநாதசுவாமியிடம் தஞ்சமடைந்து தவமிருந்து வழிபட்டு சாபம் தீர்த்து மீண்டும் தங்கள் நிலையை அடைந்தனர். செவ்வாய், சனி தோஷ பரிகாரத்தலம். வான்மீகிமுனி, அரவான் வழிபட்டது. நிவா நதியின் வெள்ளம் நந்தி திருப்பிபார்க்க வடிந்தது. துறைக்கோயில்கள்-5/7. திரு+ அரவம்+ துறை-திருஅரத்துறை. கணவனை இழந்த பெண்கள் மகம் வாசல் வழி வந்து தரிசனம்-கணவர் ஆத்மா சாந்தி. துக்கம் தாங்கும் சக்தி. அரத்துறை அந்தனர் அனைவருக்கும் ஒரே சமயத்தில் கனவில் தோன்றி மாறன்குடியிலிருந்து இங்கு வரும் ஞானசம்பந்தருக்கு முத்து சிவிகையும், குடையும் அருளிய தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். கலியகுல மன்னன் திரிபுவன் யாத்திரைவந்து வான்மீகமுனிவரிடம் பொன் பொருள் கொடுக்க அவர் ஆலோசனைப்படி கோவில் கட்டினான். பின் வந்த சோழர்கள் திருப்பணி. ஆடிப்பூரம்-10நாள், மாசிமகம்-15நாள் திருவிழாக்கள்.

வாயு- ஆதிசேஷன் போட்டியில் வாயு நாரதரின் உதவி கேட்க அவர்தன்னுடைய மகதி இசைக்கருவியை இசைக்க அதன் இசையில் ஆதிசேஷன் ஆனந்தமாக தன்னிலை மறந்து ஆட அந்த சமயத்தை பயன்படுத்தி வாயு தன் முழு பலத்துடன் மோத 3மலை சிகரங்கள் பெய்ர்ந்தது. வாயு வஞ்சகமாக தன்னை ஏமாற்றிவிட்டன் என ஆவேசத்துடன் இங்கு வந்து தவமிருந்து வாயுவை வெல்லும் ஆற்றல் பெற்றார்- அரவம் தவமிருந்து அருள் பெற்றதால் -அரத்துறை- மறுவி திரு அரத்துறை என்றும் திரு நெல்வாயில் அரத்துறை என்றும் பெயர்.

மதங்கன் தனவானுக்கு திருமகள்போல் 2பெண் குழந்தைகள். இருவரும் பருவம் வந்ததும் தாங்கள் வராகமூர்த்தியைத்தான் மணப்போம் என்றனர். இங்கு தவமிருந்தனர். நீங்கள் இருவரும் மரு பிறவி எடுக்காமல் நதியாக மாறி பல உயிர்களுக்கு புண்ணியம் அளித்து கடலில் கலக்கும்போது உங்கள் எண்ணம் நிறைவேறும் என்றார். ஒருப்பெண் சேரநாட்டில் கௌதமமுனியின் கமண்டலத்தில் புகுந்து சுவேதி என்ற பெரியாறாகி செல்லும் வழியில் மூழ்கினோரின் பாவங்களைப் போக்கி வரும்போது சின்னவள் கிருஷ்னை என்ற சிற்றாறாக வந்து பெரியாறுடன் கலந்து இங்கு பார்வதிதேவியின் காலடியில் தவழ்ந்தாள். பார்வதி நதியே நீவா என்றாள். அதனால் நீவா நதியாயிற்று. சிவன் தோன்றி உங்கள் விருப்பம் நிறைவேறும் என ஆசிர்வதித்தார்.

வரை படம்:விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3111698
All
3111698
Your IP: 54.80.169.119
2017-11-19 17:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...