குருஜி - வைரவாக்கியம்

ஆன்மாவே அனைத்திற்கும் ஆசைப்படு. அந்த ஆசை நியாயமான உன்சக்திக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

RAJENDRAPATTINAM-SIVAN/ராஜேந்திரப்பட்டணம்-சிவன்/நீலகண்டேஸ்வரர்.-தி.த-36+மு

செல்லும் வழி: விருதாசலம்-13,ஸ்ரீமுஷ்ணம்-
படம்: Sri Swedaranyeswarar temple_rajendrapattinam
தகவல்கள்:

ஊர்:திருஎருக்கத்தம்புலியூர்.ராஜேந்திரப்பட்டணம்.தி.த-36.+முகுமரேஸ்வரம். 

இறைவன்:நீலகண்டேஸ்வரர்,பிச்சீஸ்வரர்
இறைவி:-நீலமலர்க்கண்ணி.பெரியநாயகி.
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானை.
த.வி.கூத்தப்பிள்ளையார்.
5நிலைராஜகோபுரம்.
தி.நே-

சிறப்புகள்:

முக்தி பெற்ற முனிவர்கள் மரங்களாக, கனிகளாக தோன்ற பறவைகள் வேடர்களிடமிருந்து அவைகளை பாதுகாக்க வெள்ளெருக்கு செடிகளாக தல விருட்சத்தை மாற்றி அருள்-எருக்கதம்புலியூர். வேத உட்பொருளை கவணியாதலால் சிவன் உமையை சபிக்க முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திர சன்மராகப் -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம். உடல், சரும நோய்கள் தீரும். வியாக்ரபாதர் பூஜித்தது- ஐம்புலியூர்-1/5. திருநீலகண்ட யாழ்பாணர் நால்வர் திருப்பதிகங்களை யாழில் இசையமைத்து பாடினார்-61/63- திருநீலக்கண்ட யாழ்பாணர் நாயானார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2800004
All
2800004
Your IP: 54.158.21.160
2017-09-21 21:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...