குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKOODALAIYAARTORE-SIVAN/திருகூடலையாற்றூர்-சிவன்/நர்த்தனவல்லபேசுவரர்.தி.த-35+மு+அ-89

செல்லும் வழி: சிதம்பரம்காவலகுடிசாலை, குமரகுடிகாவலகுடிசாலை
படம்: Sri Vallabeswarar temple_thirukoodalaiattrur
தகவல்கள்:

ஊர்:திருகூடலையாற்றூர்,தி.த-35+மு+அ-89,மணிமுத்தாறும்வெள்ளாறும்கூடுமிடம்
இறைவன்:நர்த்தனவல்லபேஸ்வரர்,நெறிக்காட்டுநாதர்
இறைவி: 1.பராசக்தி- 2.ஞானசக்தி, புரிகுழல்நாயகி-2சன்னதிகள்
பிறசன்னதிகள்:விசுவநாதலிங்கம்,ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்,மயில்மீது சித்ரகுப்தர்.
த.வி.அமுதவிநாயகர்.
3நி.ராஜகோபுரம்.
தீர்-வெள்ளாறு, மணிமுத்தாறுசங்கமம்
3காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

மணிமுத்தாறு, வெள்ளாறு, அந்தர்வாகினி- சரஸ்வதி சந்திப்பதால் திரிவேணி சங்கமம். காமனால் உண்டான தாபத்தை இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி சமநிலை அடைந்தார் சிவன். தன் மனைவியை சந்தேகத்தினால் கொன்ற சோழன் தினகரன் ஸ்ரீஹத்தி தோஷம் நீங்க தீர்த்தத்தில் நீராடி தோஷ நிவர்த்தியடைந்து இங்கு ஆலயம் எழுப்பினான். அகத்தியர் தான் கற்றது மறவாமல் இருக்க தீர்த்தத்தில் நீராடி வழிபாடு. பிரம்மா- சரஸ்வதி தமிருந்து திருநடன காட்சி- நர்த்தன வல்லபேச்வரர்.  காத்யாயன மகரிஷி தவமிருந்து லஷ்மியை தாமரை மலர் மேல் மிதந்து வந்து பெற்று அம்புஜவல்லி எனப்பெயரிட்டு வளர்க்க திருமால் தன் லட்சுமியைத்தேடி இங்கு தீர்த்தத்தில் நீராடி வழிபட ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து மகாலக்ஷ்மியை (அம்புஜவல்லி) மணக்க அருள்.  சுந்தரர்  இங்குவராமல் முன்சென்ற அந்தணரிடம் முதுகுன்றத்திற்கு வழிகேட்க கூடலையாற்றுர் வழியிது எனகூறி மறைந்தார். பராசக்தி- திருநீர், ஞானசக்தி- குங்குமம்- சிறப்பு. மாசி பெருவிழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(161)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3111691
All
3111691
Your IP: 54.80.169.119
2017-11-19 17:46

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...