குருஜி - வைரவாக்கியம்

ஒளிமிக்கவர்களே, எல்லாம் வல்ல ஆத்மாக்களே, விழித்திடுங்கள். எல்லா சக்திகளும் உங்களுள் அடங்கியிருக்கின்றது. உணருங்கள். செயல்படுங்கள். எல்லாம் உங்கள் வசப்படும்.

தமிழ் மாநில கோயில்கள்

KURUMAANAKKUDI-SIVAN/குறுமாணக்குடி-சிவன்/கண்ணாயிரமுடையார்.தி.த-71+அ-36

செல்லும் வழி: மயிலாடுதுறைசாலை பாகசாலைபிரிவு-3, வைத்தீஸ்வரன்கோயில்-7
படம்: Sri Kannayiram Udayar temple_kurumanakudi
தகவல்கள்:

ஊர்:குறுமாணக்குடி.தி.த-71+அ-36.திருக்கண்ணார்கோயில்
இறைவன்:கண்ணாயிரமுடையார்,கண்ணாயிரநாதர்,சஹஸ்ரநேத்ரேஸ்வரர்
இறைவி:முருகு வளர்கோதை,சுகுந்தகுந்தளாம்பிகை
5காலவழிபாடு 
தீர்-இந்திரன்,
மரம்-சரக்கொன்றை.
தி.நே-06-12,15-1930

சிறப்புகள்:

அகலிகைமீது மோகம் கொண்ட இந்திரன் முனிஉருவில் செல்ல அகலிகை தன்கண்வர் என நினைத்து உடன்பட இதைக் கண்ட கௌதமமுனி இந்திரன் உடல் முழுவதும் 1000 குறியாக சாபம்- வழிபட்டு குறிநீங்கி கண்களானது- சிவனே ஏற்றார். திருமணமாகாதோர் மாலைசார்த்தி வழிபாடு. திருமணமான பின்பும் மாலைசார்த்தி வழிபாடு. துர்கை சன்னதி விஷேடமானது. கண்ணொளி தரும்-கண்ணாயிரநாதர். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3108470
All
3108470
Your IP: 54.198.134.32
2017-11-18 23:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...