குருஜி - வைரவாக்கியம்

செய்த பிழை, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவரல்ல. குற்றத்திலிருந்து விடுதலை பெற்றாலும், குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUPUNKOOR-SIVAN/திருப்புன்கூர்-சிவன்/சிவலோகநாதர்.தி.த-74

செல்லும் வழி: வைதீஸ்வரன்கோயில்,திருப் பனந்தாள்சாலை-4+பிரிவு-1
படம்: Sri Shivaloka Nathar temple_thirupunkur
தகவல்கள்:

ஊர்:திருப்புன்கூர்.தி.த-74
இறைவன்:சிவலோகநாதர்
இறைவி:சொக்கநாயகி,சௌந்தரநாயகி.
பிறசன்னதிகள்:பஞ்சலிங்கங்கள்.
த.வி-குளம்வெட்டியவிநாயகர்
5நிலைராஜகோபுரம்-பிரகாரம்.
தீர்-கணபதி,மரம்-புங்கமரம்.
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

தீண்டத்தகாத குலத்தில் பிறந்த நந்தன் பண்ணையில் வேலை செய்து வந்தான். தோல் கருவிகளைக் கொண்டு இறைவனை நினைத்துப் பாடுவான். இறைவனைக் காண திருபுன்கூர் வந்தார்.  மேல் சாதியினர் அந்த தெருவிற்குள் விடவில்லை. எப்படியோ தேரடிசென்று  சிவனை தரிசிக்க முடியாமல் நந்தி மறைக்க உமையவளை நினைத்து உள்ளம் உருகி மகேசனை வழிபட வழி கூறக் கேட்டார். நந்தி விலகாத என்ற நந்தனாரின் நினைவு ஈசனை சிவலோகநாதரை அடைய அவர் ஆணைப்படி நந்தி சிறிது விலக லிங்கவடிவில் சிவலோகநாதரை வணங்கி மகிழ்ந்தார். திருநாளைப்போவார்- நந்தனார் வழிபட நந்தியை விலகியிருக்கச் சொன்னதலம். கோவிலுக்குப் பின்னால் உள்ள குளாத்தை தூர்வார முயற்சித்தவருக்கு விநாயகர் பூதகணங்களின் உதவிபுரிய நந்தனாருக்கு துனையாக விநாயகர்- கணபதி குளம் வெட்டிய தலம்.  பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், இராசேந்திரசோழன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர் வழி பட்டது. சோழநாட்டில் பஞ்சம் நிலவியதால் சிவத்தலங்களில் சிறப்பு பூஜை நடத்த மன்னன் ஆணை. அப்போது அங்கு வந்த சுந்தரரை தங்கள் குறைகளை மகேசனிடம் கூறவும் அதற்கு கைமாறாக 12வேலி நிலம் தருவதாகவும் சொன்னார். சுந்தரர் பாட மழை 10நாடகள் நிற்காமல் பெய்ய மீண்டும் பாடி மழையை நிருத்த இரு பன்னிரு(24) வேலி நிலம் கோயிலுக்கு மன்னன் அளித்தான். சப்த ரிஷிகள் தவம் செய்ய தர்பையை உருட்டு ஓடவிட அச்சக்கரம் தங்கிய இடத்தில் யாகம் செய்தனர். வேதவல்லுனர் சூதபுராணிகர்  அங்கு வந்து பூவுலகில் இத்தலமே சிறந்தது எனக்கூறினார். இந்திரன் பூஜித்து சாபம் நீங்கியது. வீரவிக்ரமச் சோழன் மகப்பேறு இன்றி இங்கு வந்து மனைவியுடன் நீராடி வழிபட்டு மகன் பெற்றான். சித்சபேசன் பட்டம் கிடைக்க இங்கு வந்து வணங்கினான். இங்கிருந்த தாசி சௌந்திரத்தைக் கண்டு அவளுடன் மகிழ்ந்திருந்தான். சிதம்பரம் செல்ல அவளை அழைக்க அவள் மறுக்க கோபத்தில் அவள் அணிகலன்களைக் களவாடிக் கொன்றான்.  ஊர் மக்கள் திருக்குளத்தில் மூழ்கி சத்தியம் செய்யச் சொல்ல குளத்தில் மூழ்கியவன் தன்னிலை மறந்து உண்மையைச் சொன்னான். களவாடிய நகைகளுடன் மேலும் பல நிலபுலன்களைக் கோவிலுக்கு தானமாக கொடுத்தான். புங்கு+ ஊர்+புங்கூர். அருகிலுள்ள மேலாதனூர்- 27/63- நந்தனார் நாயனார்-திருநாளைப் போவார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2803876
All
2803876
Your IP: 54.156.69.204
2017-09-23 00:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...