குருஜி - வைரவாக்கியம்

பககைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருத வேண்டும். பகைவனைக் கொல்வதல்ல. அப்படிச்செய்தால் பகைமை அழியாது தொடர்ந்து வரும்.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUKARUPPARIYALOOR-SIVAN/திருக்கருப்பறியலூர்-சிவன்/அபராதஷமேஸ்வரர்.தி.த-81

செல்லும் வழி: வைதீஸ்வரன்கோயில்-8,மணல்மேடுசாலை,பட்டவர்த்தி-1.5
தகவல்கள்:

ஊர்:திருக்கருப்பறியலூர்.தி.த-81.மேலைக்காழி, தலைஞாயிறு, ஆதித்யபுரி. கன்மநாசபுரி. முல்லைவனம், யூதிகாவனம்.
இறைவன்:அபராதஷமேஸ்வரர்(சு), குற்றம்பொறுத்தநாதர்
இறைவி:விசித்ரபாலாம்பிகா,கோல்வளைநாயகி.
பிறசன்னதிகள்:மலைக்கோயில்-உமாமகேஸ்வர், சட்டைநாதர்.
3நிலைரஜகோபுரம்-
பிரகாரங்கள்.
கொகுடி-வடிவில்கோயில்.
தீர்-இந்திர,மரம்-கொகுடிமுல்லை.
4காலவழிபாடு.
தி.நே-06-12,18-20

சிறப்புகள்:

கொகுடி- ஒருவகை முல்லை- கருமூலத்தை அழித்து ஞாலம் நல்கும் தலம். சூரியன் வழி பட்டது-பாஸ்கரத்தலம். இந்திரன் இறைவன் மீது வச்சிரமெறிந்த குற்றத்தை பொருத்து அருள். புலத்திய முனியின் மகன் ராவணன்-மகன் இந்திரஜித் இந்திரனை வென்றவன். மேகநாதன் இத்தலத்து வழியாக வானில் செல்லும்போது அவனின் புஷ்பக விமானம் நிற்க காரணம் அறிய கீழிறங்கி சிவனைக் கண்டு வழிபட்டான். பின் மனம் கவர்ந்த இறைவனை பெயர்த்து தன் நாட்டிற்கு கொண்டு செல்ல லிங்கத்தினைப் பெயர்க்க முயற்சி - மயக்கம். தகவல் அறிந்த இராவனன் வந்து இறைவனிடம் குற்றம் பொருத்தருள வேண்ட இந்திரஜித் செய்த குற்றம் பொருத்து உயிர் மீட்பு. மணக்கும் மகேசன். சூரியன் வழிபட்ட தலங்களில் முதன்மையானது-தலைஞாயிறு. சீர்காழி போல தோணியப் பரையும் சட்டை நாதரையும் தரிசிக்க வேண்டும். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3456520
All
3456520
Your IP: 54.226.41.91
2018-01-17 05:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...