குருஜி - வைரவாக்கியம்

மீண்டும் மீண்டும் ஆசை கொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் எல்லாம் நிறைவேறவேண்டும் என நினைப்பது, 'கடல் நீரைப் பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்ள நினைப்பது போலாகும்'.

தமிழ் மாநில கோயில்கள்

THIRUVAALAPUTHOOR-SIVAN/திருவாளப்புத்தூர்-சிவன்/மாணிக்கநாயனார்.தி.த-83+மு

செல்லும் வழி: வை.கோயில்,திருப்பனந்தாள் சாலை,இளந்தோப்புஅடுத்து-
படம்: Sri Manicka Vannar temple_thiruvalaputhur
தகவல்கள்:

ஊர்:திருவாளப்புத்தூர்,தி.த-83+மு.திருவாழ்கொளிப்புத்தூர்.வாளொளிப்புத்தூர்.அரதனபுரம்.
இறைவன்:மாணிக்கநாயனார்(சு),ரத்னபுரீஸ்வரர்-
இறைவி:பிரமகுந்தளாம்பாள்,வண்டமர்பூங்குழலி.
பிறசன்னதிகள்:முருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
உ:வில்லேந்தியகோலம்.
முகப்புவாயில்.
தீர்-பிரம்ம,மரம்-வாகை.
4காலவழிபாடு.
தி.நே-

சிறப்புகள்:

அர்சுனன், திருமால், வண்டு வழிபட்டது.அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது முதியவரிடம் தன் வாளை தந்துவிட்டு நீர் பருகி வருவதற்க்குள் மறைய இறைவனிடம் வேண்டி அருள்- வாள்- ஒளி- புற்றூர். திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு. சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3110065
All
3110065
Your IP: 54.198.246.116
2017-11-19 11:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...